Shuru
Apke Nagar Ki App…
பர்கூர்சட்டமன்றதொகுதி திமுகவேட்பாளர் மதியழகன் வாக்குசேகரித்தார். பர்கூர் சட்டமன்ற தொகுதியான இன்று காட்டுசிமனூர் சத்தலப்பள்ளி கொல்லப்பட்டி அச்சமங்கலம் கெட்டூர் பல்வேறு பகுதிகளில் பர்கூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் மதியழகன் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.திமுக வேட்பாளர் மதியழகனை சிறப்பான வரவேற்பு அளித்தனர்.மேலும் திரைப்பட நடிகர் போஸ் ,அவைத்தலைவர் நாகராஜ்,பர்கூர் ஒன்றியம்செயலாளர் காந்தி,திமுக சென்ற நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
FAYAZ
பர்கூர்சட்டமன்றதொகுதி திமுகவேட்பாளர் மதியழகன் வாக்குசேகரித்தார். பர்கூர் சட்டமன்ற தொகுதியான இன்று காட்டுசிமனூர் சத்தலப்பள்ளி கொல்லப்பட்டி அச்சமங்கலம் கெட்டூர் பல்வேறு பகுதிகளில் பர்கூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் மதியழகன் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.திமுக வேட்பாளர் மதியழகனை சிறப்பான வரவேற்பு அளித்தனர்.மேலும் திரைப்பட நடிகர் போஸ் ,அவைத்தலைவர் நாகராஜ்,பர்கூர் ஒன்றியம்செயலாளர் காந்தி,திமுக சென்ற நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 6 முறை வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் 6வது முறையாக போட்டியிடும் அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன், தனதுவேட்பு மனுவை, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று அதிமுக சார்பில் 6-வது முறையாக கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். உடன் தருமபுரி பாஜக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் , பாமக கிருஷ்ணன், அமமுக தலைமை நிலைய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.1
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்ந்துறை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர் பின்பு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை தங்களது கைகளாலே அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்1
- திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்த 29 ம் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.1
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1
- हिरासत में मौत, 9 पुलिसकर्मियों को फांसी... थाने में बाप-बेटे संग हुई बेरहमी की खौफनाक कहानी तमिलनाडु में हुई एक ऐसी वारदात, जिसने पूरे देश को हिला दिया था, अब अपने अंजाम तक पहुंच गई है. बाप-बेटे को हिरासत में लेकर बेरहमी से पीटा गया. उनकी मौत ने इंसानियत को शर्मसार कर दिया. इस मामले में अदालत ने फैसला सुनाते हुए 9 पुलिसवालों को मौत की सजा दी है. तमिलनाडु के सथानकुलम कस्टोडियल किलिंग केस में अदालत का ऐतिहासिक फैसला आया है. बाप-बेटे के साथ हुई अमानवीय यातना ने पूरे देश को झकझोर दिया था. अब 6 साल बाद कोर्ट ने 9 पुलिसवालों को फांसी की सजा सुनाई है. यह फैसला न सिर्फ न्याय की मिसाल है, बल्कि पुलिस अत्याचार के खिलाफ कड़ा संदेश भी देता है. मद्रास हाई कोर्ट की मदुरै बेंच ने इस मामले को रेयरेस्ट ऑफ रेयर मानते हुए दोषियों को फांसी की सजा सुनाई. यह फैसला लंबे चले ट्रायल के बाद आया है. इस मामले की सुनवाई फर्स्ट एडिशनल डिस्ट्रिक्ट एंड सेशंस जज जी मुथुकुमारन की अदालत में हुई, जहां सभी आरोपियों को हत्या समेत कई गंभीर धाराओं में दोषी पाया गया. सीबीआई ने अपनी जांच के दौरान जो खुलासे किए, वे बेहद चौंकाने वाले थे. सथानकुलम थाने की दीवारों, टॉयलेट, एसएचओ के कमरे और लाठियों से जुटाए गए डीएनए सैंपल, पीड़ितों जयराज और बेनिक्स से मेल खा गए. फोरेंसिक रिपोर्ट में साफ कहा गया कि दोनों पीड़ितों को हिरासत में पुलिसवालों ने बेरहमी से टॉर्चर किया था.1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சரளபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, காளியாபுரம் சோமநாதபுரம் பிரிவு, எட்டிதுரை, KPM காலனி மற்றும் நரிக்கல்பதி பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது!#BJP#ADMK#1
- பர்கூர் சட்டமன்ற தொகுதியான இன்று காட்டுசிமனூர் சத்தலப்பள்ளி கொல்லப்பட்டி அச்சமங்கலம் கெட்டூர் பல்வேறு பகுதிகளில் பர்கூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் மதியழகன் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.திமுக வேட்பாளர் மதியழகனை சிறப்பான வரவேற்பு அளித்தனர்.மேலும் திரைப்பட நடிகர் போஸ் ,அவைத்தலைவர் நாகராஜ்,பர்கூர் ஒன்றியம்செயலாளர் காந்தி,திமுக சென்ற நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.1
- தருமபுரி சட்டமன்ற தேசியஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராக பாமகவின் பசுமை தாயக மாநில தலைவர் செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி முதல் நடந்து வருகிறது, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்திரியிடம் தனது வேப்புமனு தாக்கல் செய்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று கழக பொதுசெயலாளர் எடப்பாடியர் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி நல்லாட்சி அமையும் என தெரிவித்தார். வேட்பு மனு தாக்கலின் போது பாமக எம் எல் ஏ எஸ்.பி. வெங்கடேஷ்வரன், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, அமமுக மாநில நிர்வாகி பாலு பாஜக மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.1
- அமைச்சர் மறுபடியும் விரட்டின மக்கள்1