Shuru
Apke Nagar Ki App…
அமைச்சர் மறுபடியும் விரட்டின மக்கள்
அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
அமைச்சர் மறுபடியும் விரட்டின மக்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- हिरासत में मौत, 9 पुलिसकर्मियों को फांसी... थाने में बाप-बेटे संग हुई बेरहमी की खौफनाक कहानी तमिलनाडु में हुई एक ऐसी वारदात, जिसने पूरे देश को हिला दिया था, अब अपने अंजाम तक पहुंच गई है. बाप-बेटे को हिरासत में लेकर बेरहमी से पीटा गया. उनकी मौत ने इंसानियत को शर्मसार कर दिया. इस मामले में अदालत ने फैसला सुनाते हुए 9 पुलिसवालों को मौत की सजा दी है. तमिलनाडु के सथानकुलम कस्टोडियल किलिंग केस में अदालत का ऐतिहासिक फैसला आया है. बाप-बेटे के साथ हुई अमानवीय यातना ने पूरे देश को झकझोर दिया था. अब 6 साल बाद कोर्ट ने 9 पुलिसवालों को फांसी की सजा सुनाई है. यह फैसला न सिर्फ न्याय की मिसाल है, बल्कि पुलिस अत्याचार के खिलाफ कड़ा संदेश भी देता है. मद्रास हाई कोर्ट की मदुरै बेंच ने इस मामले को रेयरेस्ट ऑफ रेयर मानते हुए दोषियों को फांसी की सजा सुनाई. यह फैसला लंबे चले ट्रायल के बाद आया है. इस मामले की सुनवाई फर्स्ट एडिशनल डिस्ट्रिक्ट एंड सेशंस जज जी मुथुकुमारन की अदालत में हुई, जहां सभी आरोपियों को हत्या समेत कई गंभीर धाराओं में दोषी पाया गया. सीबीआई ने अपनी जांच के दौरान जो खुलासे किए, वे बेहद चौंकाने वाले थे. सथानकुलम थाने की दीवारों, टॉयलेट, एसएचओ के कमरे और लाठियों से जुटाए गए डीएनए सैंपल, पीड़ितों जयराज और बेनिक्स से मेल खा गए. फोरेंसिक रिपोर्ट में साफ कहा गया कि दोनों पीड़ितों को हिरासत में पुलिसवालों ने बेरहमी से टॉर्चर किया था.1
- தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் திருவிக நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் சுட்டெரிக்கும் வெயிலில் இன்று வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அருகில் தமிழ் மாநில பகுதன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.1
- Post by Naduvan Kural TV1
- *திருவொற்றியூரில் கனிமொழி எம்பி தீவிர வாக்குச் சேகரிப்பு* "இது கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையிலான தேர்தல்" என நெகிழ்ச்சி உரை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி அவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்குச் சேகரித்தார். அரசுத் திட்டங்களைப் பாராட்டு பிரசாரத்தின் போது பேசிய கனிமொழி, தமிழக அரசின் திட்டங்களால் பெண்கள் அடைந்து வரும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்வி கற்கத் தொடங்கிய ஒரு பெண்ணின் கதையை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். "கல்லூரிக்குச் சென்று படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் ஒரு சகோதரியின் கனவை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நனவாக்கியுள்ளது," என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மத்திய அரசுக்குச் சாடல் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு மற்றும் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களைத் தராமல் முடக்கி வைத்திருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை அவர் கடுமையாகச் சாடினார். இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இது தமிழகத்தின் சுயமரியாதைக்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான தேர்தல் என்று அவர் குறிப்பிட்டார். இது கீழடி கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும், நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சித்தாந்தங்களுக்கும் இடையிலான போர். வேட்பாளர் ஆதரவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் L.சுந்தர்ராஜன் அவர்களுக்கு "அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்" சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.1
- வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி குந்தாரப்பள்ளி கூட்டுரோடு, குட்டூர் சாமந்தமலை,ராமாபுரம் குந்தாரப்பள்ளி,பச்சிகானப்பள்ளி,பில்லனகுப்பம உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி எஸ் சீனிவாசன்வாக்குகளை சேகரித்தார் இந்த நிகழ்வில் ஓசூர்திமுக மாவட்ட செயலாளர் பிரகாஷ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன்,ஒன்றிய செயலாளர் ரகுநாத்கூட்டணி கட்சி சார்ந்த அனைவரும்கலந்து கொண்டார்1
- அமைச்சர் மறுபடியும் விரட்டின மக்கள்1