Shuru
Apke Nagar Ki App…
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் சீனிவாசன் வாக்கு சேகரித்தார் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி குந்தாரப்பள்ளி கூட்டுரோடு, குட்டூர் சாமந்தமலை,ராமாபுரம் குந்தாரப்பள்ளி,பச்சிகானப்பள்ளி,பில்லனகுப்பம உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி எஸ் சீனிவாசன்வாக்குகளை சேகரித்தார் இந்த நிகழ்வில் ஓசூர்திமுக மாவட்ட செயலாளர் பிரகாஷ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன்,ஒன்றிய செயலாளர் ரகுநாத்கூட்டணி கட்சி சார்ந்த அனைவரும்கலந்து கொண்டார்
FAYAZ
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் சீனிவாசன் வாக்கு சேகரித்தார் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி குந்தாரப்பள்ளி கூட்டுரோடு, குட்டூர் சாமந்தமலை,ராமாபுரம் குந்தாரப்பள்ளி,பச்சிகானப்பள்ளி,பில்லனகுப்பம உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி எஸ் சீனிவாசன்வாக்குகளை சேகரித்தார் இந்த நிகழ்வில் ஓசூர்திமுக மாவட்ட செயலாளர் பிரகாஷ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன்,ஒன்றிய செயலாளர் ரகுநாத்கூட்டணி கட்சி சார்ந்த அனைவரும்கலந்து கொண்டார்
More news from தமிழ்நாடு and nearby areas
- வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி குந்தாரப்பள்ளி கூட்டுரோடு, குட்டூர் சாமந்தமலை,ராமாபுரம் குந்தாரப்பள்ளி,பச்சிகானப்பள்ளி,பில்லனகுப்பம உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி எஸ் சீனிவாசன்வாக்குகளை சேகரித்தார் இந்த நிகழ்வில் ஓசூர்திமுக மாவட்ட செயலாளர் பிரகாஷ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன்,ஒன்றிய செயலாளர் ரகுநாத்கூட்டணி கட்சி சார்ந்த அனைவரும்கலந்து கொண்டார்1
- பென்னாகரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பென்னாகரம். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது,வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் இறுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜி கே எம் தமிழ்குமரன் அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும், இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி கே எம் தமிழ்குமரன் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு ( உதவி ஆணையர், ஆயம்) அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் கலைச்செல்வம்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், விசிக மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.1
- குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் கரூர் மாவட்டம் குளித்தலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் இன்று குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்1
- Post by Rajalakshmi sivasangaran2
- तमिल अभिनेत्री सुभाषिनी बालसुब्रमण्यम का निधन, चेन्नई स्थित घर में मिला शव; सुसाइड की आशंका चेन्नई: दक्षिण भारतीय टेलीविजन उद्योग से एक बेहद चौंकाने वाली और दुखद खबर सामने आई है। लोकप्रिय तमिल टीवी अभिनेत्री सुभाषिनी बालसुब्रमण्यम (Subashini Balasubramaniyam) सोमवार, 6 अप्रैल 2026 को चेन्नई स्थित अपने आवास पर मृत पाई गईं। संदिग्ध परिस्थितियों में मिला शव अभिनेत्री का शव उनके अय्यप्पनथंगल (Ayyappanthangal) स्थित घर में संदिग्ध परिस्थितियों में मिला है। प्रारंभिक पुलिस जांच और मीडिया रिपोर्ट्स के अनुसार, यह मामला प्रथम दृष्टया आत्महत्या (Suicide) का लग रहा है। पुलिस ने घटनास्थल पर पहुँचकर शव को कब्जे में ले लिया है और पोस्टमार्टम के लिए श्री रामचंद्र मेडिकल कॉलेज एवं अस्पताल भेजकर मामले की गहन तफ्तीश शुरू कर दी है। 'कयल' सीरियल से मिली थी घर-घर में पहचान सुभाषिनी की असामयिक मौत ने उनके प्रशंसकों और सहकर्मियों को गहरे सदमे में डाल दिया है। विशेष रूप से लोकप्रिय तमिल सीरियल 'कयल' (Kayal) में उनकी भूमिका के लिए उन्हें दर्शकों का भरपूर प्यार मिला था। मूल रूप से श्रीलंका की रहने वाली सुभाषिनी पिछले कई वर्षों से चेन्नई में रहकर अपने अभिनय करियर को संवार रही थीं। उन्होंने साल 2012 में फिल्म 'इनी अवन' (Ini Avan) से अपने सफर की शुरुआत की थी और बाद में कई शॉर्ट फिल्मों और सामाजिक जागरूकता से जुड़े प्रोजेक्ट्स का हिस्सा रहीं। जन्मदिन और सालगिरह से पहले मातम इस घटना की सबसे हृदयविदारक बात यह है कि सुभाषिनी का जन्मदिन 12 अप्रैल को आने वाला था और इसी महीने उनकी शादी की दूसरी सालगिरह भी थी। खुशियों के इन बड़े मौकों से ठीक पहले अभिनेत्री द्वारा उठाए गए इस कथित आत्मघाती कदम ने कई गंभीर सवाल खड़े कर दिए हैं। क्या करियर का तनाव या कोई निजी कारण इस कदम के पीछे था? पुलिस अब इन सभी पहलुओं की जांच कर रही है। इंडस्ट्री में शोक की लहर सोशल मीडिया पर उनके सह-कलाकार और चाहने वाले लगातार उन्हें श्रद्धांजलि दे रहे हैं। कई कलाकारों ने सुभाषिनी को एक हंसमुख और प्रतिभावान अभिनेत्री के रूप में याद किया है। फिलहाल पुलिस सुभाषिनी के परिवार और दोस्तों से पूछताछ कर रही है ताकि इस कठोर कदम के पीछे की असली वजह का पता लगाया जा सके।1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் கப்பல் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி பொதுமக்களிடம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். உடன் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது. அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது. வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தை அருள்தாஸ் அவர்களை மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் நேரில் சந்தித்து பொன்னடை அணிவித்து ஆசிப் பெற்றார்.மேலும் காங்கிரஸ் நகர தலைவர்லலித் ஆண்டனி,முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முபாரக்,திமுக நகர பொறுப்பாளர்கள் வேலுமணி,அஸ்லாம்,மருத்துவர் சுரேஷ்மற்றும் பலர் உடன் இருந்தன1