ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 18ல் நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் மாநகர மேயர் திரு.S.A. சத்யாEx.MLA மரம் நட்டு துவக்கி வைத்தார் மற்றும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது தூய்மைப்படுத்தப்பட்ட பகுதியை சீர்படுத்தி சிமென்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் தொடர்து பொது மக்கள் குப்பைகளை வீசாத வண்ணம், அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவர் வீட்டில் உருவாகும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர் சசி தேவ், சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், சுகாதார பணியாளர்கள், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், யோகி வேமன்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், சி.எம்.சி.ஏ பணியாளர்கள், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை நிறுவன ஒசூர் திட்ட அலுவலர் ரஞ்சித் குமார், குடியிருப்பு வாசிகள் மற்றும் தனார்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்வை CMCA ஓசூர் துணை மேலாளர் டேவிட் பாக்கிய சுந்தரம், திட்ட அலுவலர் மாதப்பன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பவானி ரமேஷ், பால் டேனியல் ஒருங்கிணைத்து நடத்தினர்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- चेन्नई से सड़क हादसे का बेहद डरावना वीडियो सामने आया है. माधवरम इलाके में दवा लेकर लौट रही एक महिला सड़क पर पड़े पत्थर से ठोकर खाकर गिर पड़ी. अगले ही पल पीछे से आ रहे टैंकर ने उसे कुचलते हुए कई फीट तक घसीट दिया. यह भयावह हादसा पास लगे सीसीटीवी में कैद हो गया.1
- *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.1