logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கயத்தாறில் பன்னீர் குளம் சாலையில் உள்ள மோட்டார் பம்புசெட் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி கயத்தாறில் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி, கயத்தாறு பேரூராட்சியில் வேளாளார் தெருவை சேர்ந்த விவசாயி பரமசிவம் என்பவரின் தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்திற்கு அவரது மூத்த மகன் சுப்பையா வயது28, என்பவர் தினக்கூலி வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் தனது பம்புசெட் கிணற்றிற்கு குளிக்க சென்றார். ஆனால் போனவர் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் காணவில்லை, அவளது தாய் சுடலியம்மாள் தோட்டத்திற்கு சென்று போது மகன் சுப்பையாவின் துணிமணிகள் கமலத்தடத்தில் கிடப்பதை பார்த்து தாய் கிணற்றில் பார்த்த போது சுப்பையா தண்ணீர் மிதந்தபடி கிடந்தான், இதனைத் கண்ட தாய் அலறியடித்து வீட்டிற்கு ஓடிவந்து தகவல் கொடுத்தனர்.பின்னர் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின்படி போலீசார் கழுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டு கிணற்றில் மிதந்து வாலிபர் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

20 hrs ago
user_பூல்பாண்டி
பூல்பாண்டி
Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
20 hrs ago
9dfa923d-f200-4698-a76d-c6ced5f37efd

கயத்தாறில் பன்னீர் குளம் சாலையில் உள்ள மோட்டார் பம்புசெட் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி கயத்தாறில் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி, கயத்தாறு பேரூராட்சியில் வேளாளார் தெருவை சேர்ந்த விவசாயி பரமசிவம் என்பவரின் தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்திற்கு அவரது மூத்த மகன் சுப்பையா வயது28, என்பவர் தினக்கூலி வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் தனது பம்புசெட் கிணற்றிற்கு குளிக்க சென்றார். ஆனால் போனவர் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் காணவில்லை, அவளது தாய் சுடலியம்மாள் தோட்டத்திற்கு சென்று போது மகன் சுப்பையாவின் துணிமணிகள் கமலத்தடத்தில் கிடப்பதை பார்த்து தாய் கிணற்றில் பார்த்த போது சுப்பையா தண்ணீர் மிதந்தபடி கிடந்தான், இதனைத் கண்ட தாய் அலறியடித்து வீட்டிற்கு ஓடிவந்து தகவல் கொடுத்தனர்.பின்னர் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின்படி போலீசார் கழுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டு கிணற்றில் மிதந்து வாலிபர் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வர்த்தக அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தீவிர பிரச்சாரம் செய்தார்
    1
    சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வர்த்தக அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தீவிர பிரச்சாரம் செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
    1
    அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார்.
அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    22 hrs ago
  • நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.
    1
    நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
    1
    கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    19 hrs ago
  • சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    1
    சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20)  காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன்  திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    5 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.