logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பெண்ணை கழுத்தில் கத்தியால் அறுத்து கொல்ல முயன்ற நபர்.. கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

1 day ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer Vilavancode, Kanniyakumari•
1 day ago

பெண்ணை கழுத்தில் கத்தியால் அறுத்து கொல்ல முயன்ற நபர்.. கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 16-வது வார்டு கிறிஸ்தநகர் பகுதிகளில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்திக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சக்தி கேந்திரத் தலைவர் ஜாக்சன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று ஆதரவு கோரினர். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள்ளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 16-வது வார்டு கிறிஸ்தநகர் பகுதிகளில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்திக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சக்தி கேந்திரத் தலைவர் ஜாக்சன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று ஆதரவு கோரினர். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள்ளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில்  அம்பாசமுத்திரம் சட்டமன்ற  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது.  மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது
    1
    சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    3
    கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில்  பள்ளி வாசல் வளாகத்தில்  கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து  தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்  பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    1
    திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    1
    சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.
    1
    நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.