Shuru
Apke Nagar Ki App…
கோவளம் கடலில் ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்த அமைச்சர் வன்னியரசு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்* செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடலில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்தார் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது கடற்கரைப் பகுதியில் அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தார் மேலும் அமைச்சரின் இந்த வித்தியாசமான செயல்பாடு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமைச்சர் வன்னியரசு, கடற்கரையில் ஸ்கேட்டிங் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது
G Krishnan
கோவளம் கடலில் ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்த அமைச்சர் வன்னியரசு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்* செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடலில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்தார் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது கடற்கரைப் பகுதியில் அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தார் மேலும் அமைச்சரின் இந்த வித்தியாசமான செயல்பாடு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமைச்சர் வன்னியரசு, கடற்கரையில் ஸ்கேட்டிங் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது
More news from தமிழ்நாடு and nearby areas
- கோவளம் கடலில் ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்த அமைச்சர் வன்னியரசு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்* செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடலில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி உற்சாகமடைந்தார் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது கடற்கரைப் பகுதியில் அமைச்சர் வன்னியரசு ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தார் மேலும் அமைச்சரின் இந்த வித்தியாசமான செயல்பாடு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமைச்சர் வன்னியரசு, கடற்கரையில் ஸ்கேட்டிங் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது1
- தருமபுரியில் கேரளா சமாஜம் சார்பில் பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு 25 ஆண்டு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி கேரள சமாஜத்தின் 25 ம் ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா விஜயதசமி தினமான இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோழிக்கோடு மாவட்டம் மஞ்சேரி ராஜுவ் நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதி ஆசீர்வாதம் செய்த பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்றும் 'அ' என்ற முதல் எழுத்தை எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேரள சமாஜ சங்க தலைவர் கிருஷ்ணன் உன்னி, செயலாளர் ஹரிகுமார், பொருளாளர் சத்ய நாராயணன் உள்ளிட்ட சமாஜ உறுப்பினர்கள் உடனிருந்தனர்.1
- காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி ! கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள் பரபரப்பு செய்திகளுக்கு எங்களது சேனலை பாருங்கள், சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!1
- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் 1 ரூபாய் செலுத்தி தண்ணீரைக் குடித்து பார்த்து தண்ணீரின் தரத்தினை பரிசோதனை செய்தார் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் 1 ரூபாய் செலுத்தி தண்ணீரைக் குடித்து பார்த்து தண்ணீரின் தரத்தினை பரிசோதனை செய்தார்.1
- கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் நவராத்திரி விழா விமர்சையாக காணப்பட்டது ஏராளமான பக்தர்கள் ஏராளமான பக்தர் வந்திருந்து இறைவனிடம் அருள் பெற்றனர் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அந்தப் பகுதி மக்கள் இந்த முறை இரண்டு லட்ச ரூபாய் மதிப்பு இல்லாமல் பேருக்கு மலர்களால் அலங்காரம் செய்து இந்த ஆண்டு சிறப்பாக அனைவரும் இருக்க வேண்டும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் மாணவ மாணவி கல்வியில் மேம்படுத்த வேண்டும் விளையாட்டு வேலை வாய்ப்பு விவசாயம் ஆகியவை இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் அனைவரும் உரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனவும் பெண்கள் அனைவரும் தொழில் மேம்படுத்த வேண்டும் குடும்பத்துடன் சிறப்பாக இருக்க வேண்டும் குழந்தைகள் பெண் குழந்தைகளும் கல்வியில் விளையாட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பகுதியில் தேர் வந்திருந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்வு முழுவதும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மலர்களால் அலங்காரம் செய்து முதல் முறையாக குழந்தைகள் பெற்றோர்கள் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் குடும்பத்திற்கு இவ்வளவு தேர்வைத்து அலங்காரம் வைத்து இறைவனை உலா வந்தனர் பழைய பேட்டி வரை உலா வந்து ஏராளமான பக்தர்கள் இறைவனை வேண்டி பக்தர் இறைவன் அருள் புரிந்தார் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அந்த கிராம மக்கள் அடுத்த ஆண்டு தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் இறை அருளால் அனைவரும் உரிந்து வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் அடுத்த ஆண்டு இறைவனுடைய அருளால் தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து இறைவனை புடவையால் அலங்காரம் செய்ய வேண்டும் எனவும் இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை தியரை சிறப்பாக அலங்காரம் செய்து இறையருளால் நாங்கள் செய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்1
- கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தமிழக முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்புஇதேகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- பெட்ரோல் பங்கில் மேனேஜரின் ரூம் கண்ணாடியை உடைத்து 1.90 லட்சம் கொள்ளை! மர்ம நபர்கள் கைவரிசை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் பகுதியில் ஈசார் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பங்கு ஊழியர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அந்த மர்ம நபர்கள் பங்க் மேனேஜர் நரசிம்மன் என்பவரின் ரூம் கண்ணாடியை உடைத்து உள்ளே கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆட்டைய போட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அறிந்த மேனேஜர் நரசிம்மன் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் பங்கில் பணம் இருப்பதை அறிந்து மேனேஜரின் கண்ணாடியை உடைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- சுதந்திர போராட்ட வீரர் குயிலியின் 246 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பொது மக்கள் அரசியல் கட்சிகள் மரியாதை சுதந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலி சிவகங்கையில் நடைபெற்ற போரில் ஆயுதக் கிடங்கில் குதித்து தன்னுயிரை தியாகம் செய்த இந்நாளில் அவரது தியாகத்தை போற்றும் வகையில் சிவகங்கை அருகே உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள குயிலியின் திருவுருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய மக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். வீரத்தாய் குயிலியின் நினைவு நாளை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.1