logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் நவராத்திரி விழா விமர்சையாக காணப்பட்டது ஏராளமான பக்தர்கள் ஏராளமான பக்தர் வந்திருந்து இறைவனிடம் அருள் பெற்றனர் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அந்தப் பகுதி மக்கள் இந்த முறை இரண்டு லட்ச ரூபாய் மதிப்பு இல்லாமல் பேருக்கு மலர்களால் அலங்காரம் செய்து இந்த ஆண்டு சிறப்பாக அனைவரும் இருக்க வேண்டும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் மாணவ மாணவி கல்வியில் மேம்படுத்த வேண்டும் விளையாட்டு வேலை வாய்ப்பு விவசாயம் ஆகியவை இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் அனைவரும் உரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனவும் பெண்கள் அனைவரும் தொழில் மேம்படுத்த வேண்டும் குடும்பத்துடன் சிறப்பாக இருக்க வேண்டும் குழந்தைகள் பெண் குழந்தைகளும் கல்வியில் விளையாட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பகுதியில் தேர் வந்திருந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்வு முழுவதும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மலர்களால் அலங்காரம் செய்து முதல் முறையாக குழந்தைகள் பெற்றோர்கள் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் குடும்பத்திற்கு இவ்வளவு தேர்வைத்து அலங்காரம் வைத்து இறைவனை உலா வந்தனர் பழைய பேட்டி வரை உலா வந்து ஏராளமான பக்தர்கள் இறைவனை வேண்டி பக்தர் இறைவன் அருள் புரிந்தார் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அந்த கிராம மக்கள் அடுத்த ஆண்டு தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் இறை அருளால் அனைவரும் உரிந்து வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் அடுத்த ஆண்டு இறைவனுடைய அருளால் தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து இறைவனை புடவையால் அலங்காரம் செய்ய வேண்டும் எனவும் இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை தியரை சிறப்பாக அலங்காரம் செய்து இறையருளால் நாங்கள் செய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்

1 hr ago
user_Guru ragavendran
Guru ragavendran
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
1 hr ago

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் நவராத்திரி விழா விமர்சையாக காணப்பட்டது ஏராளமான பக்தர்கள் ஏராளமான பக்தர் வந்திருந்து இறைவனிடம் அருள் பெற்றனர் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அந்தப் பகுதி மக்கள் இந்த முறை இரண்டு லட்ச ரூபாய் மதிப்பு இல்லாமல் பேருக்கு மலர்களால் அலங்காரம் செய்து இந்த ஆண்டு சிறப்பாக அனைவரும் இருக்க வேண்டும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் மாணவ மாணவி கல்வியில் மேம்படுத்த வேண்டும் விளையாட்டு வேலை வாய்ப்பு விவசாயம் ஆகியவை இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் அனைவரும் உரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனவும் பெண்கள் அனைவரும் தொழில் மேம்படுத்த வேண்டும் குடும்பத்துடன் சிறப்பாக இருக்க வேண்டும் குழந்தைகள் பெண் குழந்தைகளும் கல்வியில் விளையாட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பகுதியில் தேர் வந்திருந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்வு முழுவதும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மலர்களால் அலங்காரம் செய்து முதல் முறையாக குழந்தைகள் பெற்றோர்கள் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் குடும்பத்திற்கு இவ்வளவு தேர்வைத்து அலங்காரம் வைத்து இறைவனை உலா வந்தனர் பழைய பேட்டி வரை உலா வந்து ஏராளமான பக்தர்கள் இறைவனை வேண்டி பக்தர் இறைவன் அருள் புரிந்தார் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அந்த கிராம மக்கள் அடுத்த ஆண்டு தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் இறை அருளால் அனைவரும் உரிந்து வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் அடுத்த ஆண்டு இறைவனுடைய அருளால் தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து இறைவனை புடவையால் அலங்காரம் செய்ய வேண்டும் எனவும் இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை தியரை சிறப்பாக அலங்காரம் செய்து இறையருளால் நாங்கள் செய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி கனவா பட்டி அருகாமையில் இருந்து மலை மீது இருந்து இயற்கை எழில் மிகு கிருஷ்ணகிரி கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் மலை மீது இருந்து இன்று காலை மேகம் காணப்படுகிறது கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் மாவட்டம் முழுவதும் மேகமாக இருப்பது மூன்று நாட்களாக தொடர் மலை காரணமாக மழை சுற்றி உள்ள மலையில் உள்ள மரங்கள் கொடி செடி அனைத்தும் ஒரு மாதமாக தொடர்ந்து கடும் வெயில் காணப்பட்டது அனைத்து மரங்களும் காய்ந்து சொல் ஏற்பட்டது தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து செடிகளும் மரங்களும் பச்சை நிறத்தில் கண்ணுக்கு எட்டி வரை காணப்படுகிறது மலை மீது இருந்து கிருஷ்ணகிரி நகரத்தை பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை தென்னை மரம் மாமரம் மழை அருகாமையில் உள்ள பல்வேறு விதமான செடிகள் அனைத்தும் கண் கவரும் வகையில் பசுமையான காணப்படுகிறது தொடர் மழை காரணமாக மேட்டுப்பகுதியில் அனைத்தும் செடிகள் பசுமையா காணப்படுகிறது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கனவா பட்டி அருகாமையில் உள்ள மலை மீது கிருஷ்ணகிரி நகரை பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை பசுமையாகவும் நகரம் முழுவதும் கண்ணுக்கு மகிழ்ச்சியான காணப்படுகிறது மனதில் எவ்வித கடினம் இருந்தால் கூட மலை மீது சுற்றிப் பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை சுற்றும் மலையாக காணப்படுகிறது மேலும் சாலை அமைந்துள்ள ஏழு கனவா பட்டி அருகாமையில் இருந்து அவதானப்பட்டிஏரி படகு இல்லம் கண்ணுக்கு எட்டிய வரை பசுமையா காணப்படுகிறது அம்மாளை மீது கண்ணுக்கு எட்டிய வரை சுற்றி அனைத்து மலைகளும் கண்ணுக்கு எட்டி வரை பசுமையாகவும் மனதில் எவ்வித கடினம் இருந்தால் கூட பார்த்து மகிழ்ந்து மனதிற்கு இதமாக உள்ளது இதமான காற்று அருகாமையில் முருகன் கோயில் காணப்படுகிறது சாலை இருபுறமும் பசுமையா காணப்படுகிறது மல்லிப்பூ தோட்டங்கள் குண்டு மல்லி பூத்தோட்டங்கள் கண்ணுக்கு எட்டி வரை பூக்கள் காணப்படுகிறது இதனால் விவசாயிகளும் பூ வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நவராத்திரி விழா நேற்று நிறைவு பெற்றது இருப்பினும் விழா காலங்களில் பூக்கள் விலை அதிகமாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மலை மீது இருந்து பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை பார்ப்பதற்கு கண் சாலையில் செல்லும் வாகனம் அனைத்தும் காணப்படுகிறது மலைமிருந்து போக்குவரத்தை பார்ப்பதற்கு கண்ணுக்கு மனசுக்கும் விதமாக உள்ளதாக அங்கு விழுந்த பொதுமக்களும் பார்வையாளர்களும் தெரிவித்தனர்
    2
    கிருஷ்ணகிரி கனவா பட்டி அருகாமையில் இருந்து மலை மீது இருந்து இயற்கை எழில் மிகு கிருஷ்ணகிரி கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி
கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் மலை மீது இருந்து இன்று காலை மேகம் காணப்படுகிறது கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் மாவட்டம் முழுவதும் மேகமாக இருப்பது மூன்று நாட்களாக தொடர் மலை காரணமாக மழை சுற்றி உள்ள மலையில் உள்ள மரங்கள் கொடி செடி அனைத்தும் ஒரு மாதமாக தொடர்ந்து கடும் வெயில் காணப்பட்டது அனைத்து மரங்களும் காய்ந்து சொல் ஏற்பட்டது தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து செடிகளும் மரங்களும் பச்சை நிறத்தில் கண்ணுக்கு எட்டி வரை காணப்படுகிறது மலை மீது இருந்து கிருஷ்ணகிரி நகரத்தை பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை தென்னை மரம் மாமரம் மழை அருகாமையில் உள்ள பல்வேறு விதமான செடிகள் அனைத்தும் கண் கவரும் வகையில் பசுமையான காணப்படுகிறது தொடர் மழை காரணமாக மேட்டுப்பகுதியில் அனைத்தும் செடிகள் பசுமையா காணப்படுகிறது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கனவா பட்டி அருகாமையில் உள்ள மலை மீது கிருஷ்ணகிரி நகரை பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை பசுமையாகவும் நகரம் முழுவதும் கண்ணுக்கு மகிழ்ச்சியான காணப்படுகிறது மனதில் எவ்வித கடினம் இருந்தால் கூட மலை மீது சுற்றிப் பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை சுற்றும் மலையாக காணப்படுகிறது மேலும் சாலை அமைந்துள்ள ஏழு கனவா பட்டி அருகாமையில் இருந்து அவதானப்பட்டிஏரி படகு இல்லம் கண்ணுக்கு எட்டிய வரை பசுமையா காணப்படுகிறது அம்மாளை மீது கண்ணுக்கு எட்டிய வரை சுற்றி அனைத்து மலைகளும் கண்ணுக்கு எட்டி வரை பசுமையாகவும் மனதில் எவ்வித கடினம் இருந்தால் கூட பார்த்து மகிழ்ந்து மனதிற்கு இதமாக உள்ளது இதமான காற்று அருகாமையில் முருகன் கோயில் காணப்படுகிறது சாலை இருபுறமும் பசுமையா காணப்படுகிறது மல்லிப்பூ தோட்டங்கள் குண்டு மல்லி பூத்தோட்டங்கள் கண்ணுக்கு எட்டி வரை பூக்கள் காணப்படுகிறது இதனால் விவசாயிகளும் பூ வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நவராத்திரி விழா நேற்று நிறைவு பெற்றது இருப்பினும் விழா காலங்களில் பூக்கள் விலை அதிகமாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மலை மீது இருந்து பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை பார்ப்பதற்கு கண் சாலையில் செல்லும் வாகனம் அனைத்தும் காணப்படுகிறது மலைமிருந்து போக்குவரத்தை பார்ப்பதற்கு கண்ணுக்கு மனசுக்கும் விதமாக உள்ளதாக அங்கு விழுந்த பொதுமக்களும் பார்வையாளர்களும் தெரிவித்தனர்
    user_Guru ragavendran
    Guru ragavendran
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    33 min ago
  • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் 1 ரூபாய் செலுத்தி தண்ணீரைக் குடித்து பார்த்து தண்ணீரின் தரத்தினை பரிசோதனை செய்தார் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் 1 ரூபாய் செலுத்தி தண்ணீரைக் குடித்து பார்த்து தண்ணீரின் தரத்தினை பரிசோதனை செய்தார்.
    1
    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் 1 ரூபாய் செலுத்தி தண்ணீரைக் குடித்து பார்த்து தண்ணீரின் 
தரத்தினை பரிசோதனை செய்தார்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் 1 ரூபாய் செலுத்தி தண்ணீரைக் குடித்து பார்த்து தண்ணீரின் 
தரத்தினை பரிசோதனை செய்தார்.
    user_சிவா
    சிவா
    Local News Reporter கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    56 min ago
  • கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தமிழக முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி  பிஎஸ்என்எல் அலுவலகம்  முன்புஇதேகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி 
பிஎஸ்என்எல் அலுவலகம் 
முன்புஇதேகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி  காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி ! கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள் பரபரப்பு செய்திகளுக்கு எங்களது சேனலை பாருங்கள், சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!
    1
    காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி 
காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி !
கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்
பரபரப்பு செய்திகளுக்கு எங்களது சேனலை பாருங்கள், சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தருமபுரி அருகே கிணறு வெட்டும் பணியின்போது கோர விபத்து – பொக்லைன் இயந்திரத்துடன் விழுந்து ஆப்பரேட்டர் பலி - உறவினர்கள் சாலை மறியல் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிணறு வெட்டும் பணியின்போது, பொக்லைன் இயந்திரத்துடன் கிணற்றுக்குள் விழுந்து அதன் ஆப்பரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நிவாரணம் கேட்டும் உயிரிழந்தவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், (44) இவர் சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்துக் கிணறு வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காரிமங்கலம் அருகே அடிலம் கிராமத்தில் உள்ள கரகப்பட்டி பகுதியில் ஊராட்சிக் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, பொக்லைன் இயந்திரத்தை கிணற்றுக்குள் இறக்கும் பணியில் கோவிந்தராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது, இயந்திரத்தை இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கொக்கி கயிறு அறுந்ததால் பொக்லைன் இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்தது, இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், உயிரிழந்த கோவிந்தராஜின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனைக் கண்டித்து, கோவிந்தராஜின் மனைவி வேடியம்மாள் மற்றும் உறவினர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் காரணமாக தருமபுரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிணறு வெட்டும் பணியின்போது நிகழ்ந்த இந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவமும், அதனைத் தொடர்ந்து உறவினர்கள் நடத்திய சாலை மறியலும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    1
    தருமபுரி அருகே கிணறு வெட்டும் பணியின்போது கோர விபத்து – பொக்லைன் இயந்திரத்துடன் விழுந்து ஆப்பரேட்டர் பலி - உறவினர்கள் சாலை மறியல்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிணறு வெட்டும் பணியின்போது, பொக்லைன் இயந்திரத்துடன் கிணற்றுக்குள் விழுந்து அதன் ஆப்பரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நிவாரணம் கேட்டும் உயிரிழந்தவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், (44) இவர் சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்துக் கிணறு வெட்டும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காரிமங்கலம் அருகே அடிலம் கிராமத்தில் உள்ள கரகப்பட்டி பகுதியில் ஊராட்சிக் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது, பொக்லைன் இயந்திரத்தை கிணற்றுக்குள் இறக்கும் பணியில் கோவிந்தராஜ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, இயந்திரத்தை இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கொக்கி கயிறு அறுந்ததால் பொக்லைன் இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்தது,
இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், உயிரிழந்த கோவிந்தராஜின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதனைக் கண்டித்து, கோவிந்தராஜின் மனைவி வேடியம்மாள் மற்றும் உறவினர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இந்தச் சாலை மறியல் காரணமாக தருமபுரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிணறு வெட்டும் பணியின்போது நிகழ்ந்த இந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவமும், அதனைத் தொடர்ந்து உறவினர்கள் நடத்திய சாலை மறியலும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    36 min ago
  • பெட்ரோல் பங்கில் மேனேஜரின் ரூம் கண்ணாடியை உடைத்து 1.90 லட்சம் கொள்ளை! மர்ம நபர்கள் கைவரிசை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் பகுதியில் ஈசார் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பங்கு ஊழியர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அந்த மர்ம நபர்கள் பங்க் மேனேஜர் நரசிம்மன் என்பவரின் ரூம் கண்ணாடியை உடைத்து உள்ளே கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆட்டைய போட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அறிந்த மேனேஜர் நரசிம்மன் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் பங்கில் பணம் இருப்பதை அறிந்து மேனேஜரின் கண்ணாடியை உடைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    பெட்ரோல் பங்கில் மேனேஜரின் ரூம் கண்ணாடியை உடைத்து 1.90 லட்சம் கொள்ளை! மர்ம நபர்கள் கைவரிசை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் பகுதியில் ஈசார்  பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் நேற்று இரவு  பங்கு ஊழியர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அந்த மர்ம நபர்கள் பங்க் மேனேஜர் நரசிம்மன் என்பவரின் ரூம் கண்ணாடியை உடைத்து உள்ளே கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆட்டைய போட்டுச் சென்றுள்ளனர். 
இந்த சம்பவம் அறிந்த மேனேஜர் நரசிம்மன் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும் பெட்ரோல் பங்கில் பணம் இருப்பதை அறிந்து மேனேஜரின் கண்ணாடியை உடைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_Tirupattur power
    Tirupattur power
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஓசூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை ஓசூர் அருகே, தசரா விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த ஐடி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து, 19 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காந்திநகர், பென்னாமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் அமிர்தராஜ் (36). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இல்லத்தரசியான மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தசரா பண்டிகை விடுமுறையையொட்டி, கடந்த 17-ஆம் தேதி ஸ்டாலின் அமிர்தராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராயக்கோட்டை அருகேயுள்ள தங்களது சொந்த ஊரான ஜக்கசமுத்திரத்திற்குச் சென்றுள்ளார். சொந்த ஊரில் விடுமுறையைக் கழித்துவிட்டு, இன்று மதியம் சுமார் 3 மணியளவில் குடும்பத்தினருடன் பென்னாமரத்தில் உள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    1
    ஓசூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை

ஓசூர் அருகே, தசரா விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த ஐடி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து, 19 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காந்திநகர், பென்னாமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் அமிர்தராஜ் (36). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இல்லத்தரசியான மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
தசரா பண்டிகை விடுமுறையையொட்டி, கடந்த 17-ஆம் தேதி ஸ்டாலின் அமிர்தராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராயக்கோட்டை அருகேயுள்ள தங்களது சொந்த ஊரான ஜக்கசமுத்திரத்திற்குச் சென்றுள்ளார்.
சொந்த ஊரில் விடுமுறையைக் கழித்துவிட்டு, இன்று மதியம் சுமார் 3 மணியளவில் குடும்பத்தினருடன் பென்னாமரத்தில் உள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். 
அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும், மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். 
பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    user_John
    John
    ஓசூர், கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் நவராத்திரி விழா விமர்சையாக காணப்பட்டது ஏராளமான பக்தர்கள் ஏராளமான பக்தர் வந்திருந்து இறைவனிடம் அருள் பெற்றனர் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அந்தப் பகுதி மக்கள் இந்த முறை இரண்டு லட்ச ரூபாய் மதிப்பு இல்லாமல் பேருக்கு மலர்களால் அலங்காரம் செய்து இந்த ஆண்டு சிறப்பாக அனைவரும் இருக்க வேண்டும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் மாணவ மாணவி கல்வியில் மேம்படுத்த வேண்டும் விளையாட்டு வேலை வாய்ப்பு விவசாயம் ஆகியவை இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் அனைவரும் உரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனவும் பெண்கள் அனைவரும் தொழில் மேம்படுத்த வேண்டும் குடும்பத்துடன் சிறப்பாக இருக்க வேண்டும் குழந்தைகள் பெண் குழந்தைகளும் கல்வியில் விளையாட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பகுதியில் தேர் வந்திருந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்வு முழுவதும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மலர்களால் அலங்காரம் செய்து முதல் முறையாக குழந்தைகள் பெற்றோர்கள் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் குடும்பத்திற்கு இவ்வளவு தேர்வைத்து அலங்காரம் வைத்து இறைவனை உலா வந்தனர் பழைய பேட்டி வரை உலா வந்து ஏராளமான பக்தர்கள் இறைவனை வேண்டி பக்தர் இறைவன் அருள் புரிந்தார் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அந்த கிராம மக்கள் அடுத்த ஆண்டு தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் இறை அருளால் அனைவரும் உரிந்து வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் அடுத்த ஆண்டு இறைவனுடைய அருளால் தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து இறைவனை புடவையால் அலங்காரம் செய்ய வேண்டும் எனவும் இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை தியரை சிறப்பாக அலங்காரம் செய்து இறையருளால் நாங்கள் செய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்
    1
    கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் நவராத்திரி விழா விமர்சையாக காணப்பட்டது ஏராளமான பக்தர்கள் ஏராளமான பக்தர் வந்திருந்து இறைவனிடம் அருள் பெற்றனர்
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அந்தப் பகுதி மக்கள் இந்த முறை இரண்டு லட்ச ரூபாய் மதிப்பு இல்லாமல் பேருக்கு மலர்களால் அலங்காரம் செய்து இந்த ஆண்டு சிறப்பாக அனைவரும் இருக்க வேண்டும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் மாணவ மாணவி கல்வியில் மேம்படுத்த வேண்டும் விளையாட்டு வேலை வாய்ப்பு விவசாயம் ஆகியவை இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் அனைவரும் உரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனவும் பெண்கள் அனைவரும் தொழில் மேம்படுத்த வேண்டும் குடும்பத்துடன் சிறப்பாக இருக்க வேண்டும் குழந்தைகள் பெண் குழந்தைகளும் கல்வியில் விளையாட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பகுதியில் தேர் வந்திருந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்வு முழுவதும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மலர்களால் அலங்காரம் செய்து முதல் முறையாக குழந்தைகள் பெற்றோர்கள் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் குடும்பத்திற்கு இவ்வளவு தேர்வைத்து அலங்காரம் வைத்து இறைவனை உலா வந்தனர் பழைய பேட்டி வரை உலா வந்து ஏராளமான பக்தர்கள் இறைவனை வேண்டி பக்தர் இறைவன் அருள் புரிந்தார் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அந்த கிராம மக்கள் அடுத்த ஆண்டு தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் இறை அருளால் அனைவரும் உரிந்து வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் அடுத்த ஆண்டு இறைவனுடைய அருளால் தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்து இறைவனை புடவையால் அலங்காரம் செய்ய வேண்டும் எனவும் இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை தியரை சிறப்பாக அலங்காரம் செய்து இறையருளால் நாங்கள் செய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்
    user_Guru ragavendran
    Guru ragavendran
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.