Shuru
Apke Nagar Ki App…
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி எதிரே குப்பை போல் குறைந்திருக்கும் குப்பைகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இன்னும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகிறார்கள் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்
விஜய் மாணிக்கம்
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி எதிரே குப்பை போல் குறைந்திருக்கும் குப்பைகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இன்னும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகிறார்கள் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்
More news from தமிழ்நாடு and nearby areas
- சென்னை கே கே நகர் மேற்கு2
- அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.1
- பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .1
- திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திண்டுக்கல் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளித்த பொதுமக்கள்1
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.1
- குண்டடம் திராவிட பொங்கல் திருவிழ. திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜனவரி 3 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை திமுக மேற்கு நகரம் பேரூர் மற்றும் ஒன்றிய சார்பாக, வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சூரியநல்லூர். இரக்கம்பட்டி. ஊதியூர் பகுதிகளில் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளன.1
- தர்மபுரியில் அதிமுகவுடன் பாமக கட்சி கூட்டணி கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் பேட்டி1
- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் (VIDEO) புதுகை, வயலோகம் மகான் ஹஜ்ரத் முகமது கனி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு டிச.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நெற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதனையடுத்து நேற்று இரவு 2-ம் நாள் விழாவில் தர்கா முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.1