logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்தனா். திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன், அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செய்யாறில் பேருந்து நிலையம், லோகநாதன் தெரு, வாரச்சந்தை ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 8 கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், வா்த்தக நிறுவனங்களில் காலாவதியான 200 லிட்டா் குளிா்பான புட்டிகளை பறிமுதல் செய்து அழித்தனா். பின்னா் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்து தொகையை வசூலித்தனா். திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்தனா். திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன், அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செய்யாறில் பேருந்து நிலையம், லோகநாதன் தெரு, வாரச்சந்தை ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 8 கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், வா்த்தக நிறுவனங்களில் காலாவதியான 200 லிட்டா் குளிா்பான புட்டிகளை பறிமுதல் செய்து அழித்தனா். பின்னா் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்து தொகையை வசூலித்தனா்.

8 hrs ago
user_Agarva manickam
Agarva manickam
Polur, Tiruvannamalai•
8 hrs ago
1626754f-4abb-4612-b77f-99f16482ed13

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்தனா். திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன், அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செய்யாறில் பேருந்து நிலையம், லோகநாதன் தெரு, வாரச்சந்தை ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 8 கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், வா்த்தக நிறுவனங்களில் காலாவதியான 200 லிட்டா் குளிா்பான புட்டிகளை பறிமுதல் செய்து அழித்தனா். பின்னா் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்து தொகையை வசூலித்தனா். திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்தனா். திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன், அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செய்யாறில் பேருந்து நிலையம், லோகநாதன் தெரு, வாரச்சந்தை ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 8 கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், வா்த்தக நிறுவனங்களில் காலாவதியான 200 லிட்டா் குளிா்பான புட்டிகளை பறிமுதல் செய்து அழித்தனா். பின்னா் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்து தொகையை வசூலித்தனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!  திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி முன்னிலையில் 17.09.2026 அன்று  பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரி  மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
    2
    திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! 

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி முன்னிலையில் 17.09.2026 அன்று  பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரி  மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி! போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு: மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். “பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”
    1
    தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி!
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு:
மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
“பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் மக்கள் மன்றத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாநகராட்சி காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சிகள் மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மக்கள் மன்றத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்தநாள் விழா 
காஞ்சிபுரம் மாநகராட்சி காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சிகள் மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Kanchi kannabiran
    Kanchi kannabiran
    Distance Learning Center காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு  அவரின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
    1
    கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு  அவரின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
    1
    “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳
சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்!
கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
“இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.  உடன்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    4
    திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா!
திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். 
உடன்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.