logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்தது அப்பகுதி கிராம மக்கள் பெண்கள் ஆண்கள் ஒன்றாக சேர்ந்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் செல்போன் டவர் அமைப்பது எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை அளித்தனர் பகுதியில் செல்போன் அமைப்பது செல்போன் அமைப்பதை கடுமையாக பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் இதனால் பகுதி வாழ் மக்கள் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

1 day ago
user_ஐ.மஹப்பூஷெரிப்
ஐ.மஹப்பூஷெரிப்
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
1 day ago
cb0bc5ed-68ab-4cce-9dda-464ca73b6dd9
3356d705-4ba8-4e70-ae75-ccec355bf284

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்தது அப்பகுதி கிராம மக்கள் பெண்கள் ஆண்கள் ஒன்றாக சேர்ந்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் செல்போன் டவர் அமைப்பது எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை அளித்தனர் பகுதியில் செல்போன் அமைப்பது செல்போன் அமைப்பதை கடுமையாக பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் இதனால் பகுதி வாழ் மக்கள் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம். 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம் --------_--- தீபாவளித் திருநாளை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆறாவது ஆண்டாக “அனைவருக்கும் தீபாவளி” என்ற சமூகநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.டி. தங்கவேல் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் நடராஜன், அறக்கட்டளை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கினர். பொருளாதாரச் சூழல் காரணமாக தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தங்களின் மிகப்பெரிய வெற்றி எனக் கூறும் அறக்கட்டளையினர், இந்த சமூகநலப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
    1
    4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம்.
4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம்
--------_---
தீபாவளித் திருநாளை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆறாவது ஆண்டாக “அனைவருக்கும் தீபாவளி” என்ற சமூகநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.டி. தங்கவேல் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் நடராஜன், அறக்கட்டளை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கினர்.
பொருளாதாரச் சூழல் காரணமாக தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒரு குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தங்களின் மிகப்பெரிய வெற்றி எனக் கூறும் அறக்கட்டளையினர், இந்த சமூகநலப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
    user_Dinesh V
    Dinesh V
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்தது அப்பகுதி கிராம மக்கள் பெண்கள் ஆண்கள் ஒன்றாக சேர்ந்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் செல்போன் டவர் அமைப்பது எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை அளித்தனர் பகுதியில் செல்போன் அமைப்பது செல்போன் அமைப்பதை கடுமையாக பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் இதனால் பகுதி வாழ் மக்கள் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.
    3
    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சியில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்தது அப்பகுதி கிராம மக்கள் பெண்கள் ஆண்கள் ஒன்றாக சேர்ந்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் செல்போன் டவர் அமைப்பது எதிர்ப்பு தெரிவித்து புகார் மனுவை அளித்தனர் பகுதியில் செல்போன் அமைப்பது செல்போன் அமைப்பதை கடுமையாக பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் இதனால் பகுதி வாழ் மக்கள் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.
    user_ஐ.மஹப்பூஷெரிப்
    ஐ.மஹப்பூஷெரிப்
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 day ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. மதுராந்தகம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்தில் இயங்கும் அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் காவலர்கள் இல்லாத சூழலில் பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் காவலர்களின் மெத்தன போக்கால் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு போட்டு உள்ளது. அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    அச்சிறுப்பாக்கம் 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி.
மதுராந்தகம் அருகே 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சரகத்தில் இயங்கும்  
அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு 
அமல் பிரிவு காவல் நிலையம்
காவலர்கள் இல்லாத சூழலில் 
பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் 
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் 
குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் 
காவலர்களின் மெத்தன போக்கால் 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம்  பூட்டு போட்டு உள்ளது.
அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை 
எடுக்கப்பட வேண்டும் என 
கோரிக்கை எழுந்துள்ளது.
    user_RAJASEKAR
    RAJASEKAR
    மதுராந்தகம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    3 hrs ago
  • #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳* #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳*
    1
    #gmnews
*🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.*

*🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
         *🇮🇳07-11-26🇮🇳*
#gmnews
*🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.*
*🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
*🇮🇳07-11-26🇮🇳*
    user_Kvganesh G M NEWS
    Kvganesh G M NEWS
    Photographer மாம்பலம், சென்னை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும் தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.* பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி... #போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.... * கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும் தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.* பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி... #போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது....
    1
    கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும்  தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால்  பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.*

 பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் 
ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி...
#போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus 

தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? 

சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது....
* கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும்  தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால்  பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.*
பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் 
ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி...
#போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus 
தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? 
சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது....
    user_NEWSX TAMIL
    NEWSX TAMIL
    Local News Reporter Mambalam, Chennai•
    3 hrs ago
  • ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையைஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம். ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையைஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ------------------------------------------ சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி, தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பல்வேறு நிற பட்டு உடுத்தி தங்க கிரீடங்கள், சிவப்பு பவள மாலை, திருவாபரணங்கள், பாக்கு மணி மாலை, மல்லிகைப்பூ, சம்பங்கி பூ, சாமந்திபூ கண்ணாடி வளையல் மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்தானிகர்கள் கோபி சாஸ்திரி. சங்கர் சாஸ்திரி. ஆலய மணியக்காரர் சூரிஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
    1
    ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையைஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.
ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையைஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
------------------------------------------
சக்தி பீட ஸ்தலங்களில்  முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்,
ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி, தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பல்வேறு நிற பட்டு உடுத்தி தங்க கிரீடங்கள், சிவப்பு பவள மாலை, திருவாபரணங்கள், பாக்கு மணி மாலை, மல்லிகைப்பூ, சம்பங்கி பூ, சாமந்திபூ கண்ணாடி வளையல் மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஐப்பசி மாதம்  வெள்ளிக்கிழமை ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்தானிகர்கள் கோபி சாஸ்திரி. சங்கர் சாஸ்திரி. ஆலய மணியக்காரர் சூரிஆகியோர்  சிறப்பாக செய்திருந்தனர்
    user_Dinesh V
    Dinesh V
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • முரசு புயலில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் (VIDEO) சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் 'முரசு' புயலில் சிக்கிய நிலையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் புயலில் நடுக்கடலில் தத்தளித்த வீடியோ SM-ல் வைரலாகிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர். எனினும், புயலால் அதிவேகத்தில் வீசும் காற்றின் இரைச்சலும், மீனவர்களின் அபயக்குரலும் நெஞ்சை உலுக்கியுள்ளது.
    1
    முரசு புயலில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் (VIDEO)

சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் 'முரசு' புயலில் சிக்கிய நிலையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் புயலில் நடுக்கடலில் தத்தளித்த வீடியோ SM-ல் வைரலாகிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர். எனினும், புயலால் அதிவேகத்தில் வீசும் காற்றின் இரைச்சலும், மீனவர்களின் அபயக்குரலும் நெஞ்சை உலுக்கியுள்ளது.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.