சாமானிய மக்கள் நலக் கட்சி மாற்றத்திற்காக இணைவோம்!மக்களுக்காக பணி செய்வோம்!!ஆதரிப்பிற் 🙏 ஊன்றுகோல் சின்னம் வரிசை என் 05 வாக்களிப்போம் நல்லா அரசியல் கொண்டு வருவோம்!1)பெரியார் அம்பேத்கார் வழியில் சமூக நீதியே அடிப்படையாகக் கொண்ட சமத்துவ சமுதாயம் அமையபாடுபடுதல். 2)தமிழகத்தில் காவல் சித்திரவதைகளிலிருந்தும் மனித உரிமை மீறல்களிலிருந்து சாமானியமக்களை பாதுகாத்தல் 3)விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்சம் ஆதர விலை ஆண்டு தோறும் 25 சதவீதம் உயர்த்தி வழங்கபடும். 4)தமிழ் நாடு முழுவதும் அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாழைகளில் வசூலிக்ப்கபடும் சுங்க கட்டணம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் 5)பேருந்துநிலையம் உள்ள இடங்களில் அமைந்துள்ள அணைத்து பொது கழிப்பிடம் மற்றும். பயணியர் தங்கும் விடுதி பராமரிக்கப்படும் 6).அணைத்து அரசு மதுக்கடை டாஸ்மார்க் பொதுமக்களுக்கு இடையுறாக அமைந்துள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்கபடும் 7)மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து படித்த இளஞ்சர்களுக்கு அரசு வேலை 100சதவீதம் வேலைவாய்ப்பு அமைத்து தரப்படும் 8)மயிலாடுதுறை மாவட்த்தில் அணைத்து அரசு மேல் நிலைப்பள்ளி கூடங்களில் இலவசமான தரமான படிப்பும் சத்தான உணவும் வழங்கப்பட்டு மாதம்தோறும் ஒரு பெண் குழந்தைக்கு 1000 ரூபாய் மேல்படிப்புக்கு உதவி தொகை செலுத்தபடும் 9)மயிலாடுதுறையில் அணைத்து ரேஷன்கடைகளிலும் பாமயிளுக்கு பதிலாக சத்தான சுத்தமான கடலை எண்ணெய் வழங்கப்படும் 10)சாமானியமக்களுக்கான இலவச திருமண மண்டபம் கட்டி பராமரித்து அணைத்து தொகுதிகளிலும் அமைத்து தரப்படும் 11)25வயதுக்கு மேற்பட்ட அணைத்து பெண்களுக்கு திருமண தொகையான. ரூபாய் பத்து ஆயிரம் காப்பீடு தொகை. வழங்கபடும் 12)அணைத்து விதமான பிறைவேட் ஹாஸ்ப்பிட்டல் மற்றும் அரசு ஹாஸ்ப்பிட்டல்களில். புற்றுநோய். குடல் நோய் இருதய நோய். அறுவை சிகிச்சை மற்றும் விபத்துகளுக்கு அரசே முழு பொறுப்பு ஏற்று கொள்ள மேற்கொள்ள படும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அணைத்து தொகுதியில் சாமானியமக்களான பழங்குடி மக்களுக்கு இலவசவீட்டு மனை பட்டா வழங்கப்படும்

- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்1
- நடிப்பை ரசிக்கலாம்; ஆனால் நாட்டை ஒப்படைக்கக் கூடாது” என்ற கருத்தை குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம் என நாகை அருகே மேலப்பிடாகையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேச்சு. நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதாவுக்கு ஆதரவாக, கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மேலப்பிடாகை பகுதியில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அவர், கூட்டணி கட்சிகளின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் அரசியலுக்கு வந்திருப்பது வாக்குகளைப் பிரிப்பதற்காகவா அல்லது மறைமுகமாக அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக அமையுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே உள்ளது. இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான பிரச்சனைகள் குறித்து இதுவரை விஜய் எந்தவிதமான தெளிவான திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்றும், சினிமா வசனங்கள் மட்டும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்க முடியாது என்றும் அவர் விமர்சித்தார். மேலும், பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்த “நடிப்பை ரசிக்கலாம்; ஆனால் நாட்டை ஒப்படைக்கக் கூடாது” என்ற கருத்தை குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்களின் நலனில் செயல்படுவதிலும் முன்னிலையில் உள்ளது என அவர் பாராட்டினார். கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் லதாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த முறை 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியை விட, இம்முறை அதிக வாக்குகளுடன் வெற்றி பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பணியே இந்த தேர்தலில் பெரிய வெற்றியைத் தரும் என்றும், தமிழகம் முழுவதும் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், விசிக கீழ்வேளூர் தொகுதி மாவட்ட செயலாளர் நாக அருட்செல்வன், திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வாஎடிசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை.மாலி, கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன், நாகை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வடவூர் ராஜேந்திரன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் பூவிருந்தநல்லூர் பகுதியில் சேர்ந்த விவசாயியான ஆள வந்தார் அவர்கள் கேமிரா சின்னத்திற்கு வாக்கு கேட்டு முக்கிய கடைவீதிகளில் தனது ஆதரவாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்1