logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாரதியார் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் - திமுகவினர் அஞ்சலி தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105 வந்து நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தியாகி இம்மானுவேல் சேகரனின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

9 hrs ago
user_Mithun
Mithun
City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
9 hrs ago

பாரதியார் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் - திமுகவினர் அஞ்சலி தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105 வந்து நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தியாகி இம்மானுவேல் சேகரனின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஓடிடியில் வெளியான சூர்யாவின் படம்: முடிக்கப்படாத காட்சிகளால் ட்ரோலில் சிக்கிய விஸ்வநாத் & சன்ஸ்! நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. விஎஃப்எக்ஸ் (VFX), கலர் கிரேடிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைச் சரிபார்க்காமல் அரைகுறையான காட்சிகளைப் படக்குழுவினர் ஓடிடிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல காட்சிகளில் குறைபாடுகள் அப்பட்டமாகத் தெரிவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் இது போன்ற அடிப்படை தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கூடவா கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
    1
    ஓடிடியில் வெளியான சூர்யாவின் படம்: முடிக்கப்படாத காட்சிகளால் ட்ரோலில் சிக்கிய விஸ்வநாத் & சன்ஸ்!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. விஎஃப்எக்ஸ் (VFX), கலர் கிரேடிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைச் சரிபார்க்காமல் அரைகுறையான காட்சிகளைப் படக்குழுவினர் ஓடிடிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல காட்சிகளில் குறைபாடுகள் அப்பட்டமாகத் தெரிவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் இது போன்ற அடிப்படை தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கூடவா கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 min ago
  • தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் 
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து  அமைச்சர் கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
    1
    உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    56 min ago
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறுமுகநேரி இந்து முன்னணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி ஆறுமுகனேரி நகர இந்து முன்னணியும் இணைந்து நடத்தும் மாபெரும் இந்திய எழுச்சி திருவிழா 🙏
    3
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறுமுகநேரி இந்து முன்னணி சார்பாக 
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி ஆறுமுகனேரி நகர இந்து முன்னணியும்  இணைந்து நடத்தும் மாபெரும் இந்திய எழுச்சி திருவிழா 🙏
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் கடுமையான மழைநீரின் பின்னர் நீர்வழி சரியாக செயல்படாததால், நீர் நகராமல் வீடுகளில் சேர்ந்து குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலையான நீர் வீடுகளின் உள்ளே புகுந்து, சுத்தி மற்றும் குடிநீர் பயன்பாட்டை பாதித்து, தினசரி வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இந்த நிலைமையைக் குறித்து உள்ளூர் குடியிருப்பாளர்கள் நகராட்சி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை உடனடி நடவடிக்கை எடுத்து, நீர்வழிகளை சுத்தம் செய்து, நீர் வெளியேற்றம் செய்யுமாறு வேண்டியுள்ளனர். அதிக மழைநீர் தொடர்ந்தும்பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். வருவதால், நீர்வழி சீரமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டும். ஒளிப்பதிவு க்கு நன்றி!
    2
    பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர்.
பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர்.
பள்ளிக்கரணை பகுதியில் கடுமையான மழைநீரின் பின்னர் நீர்வழி சரியாக செயல்படாததால், நீர் நகராமல் வீடுகளில் சேர்ந்து குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிலையான நீர் வீடுகளின் உள்ளே புகுந்து, சுத்தி மற்றும் குடிநீர் பயன்பாட்டை பாதித்து, தினசரி வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது.
இந்த நிலைமையைக் குறித்து உள்ளூர் குடியிருப்பாளர்கள் நகராட்சி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை உடனடி நடவடிக்கை எடுத்து, நீர்வழிகளை சுத்தம் செய்து, நீர் வெளியேற்றம் செய்யுமாறு வேண்டியுள்ளனர்.
அதிக மழைநீர் தொடர்ந்தும்பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். வருவதால், நீர்வழி சீரமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஒளிப்பதிவு க்கு நன்றி!
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Local News Reporter பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    42 min ago
  • சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    1
    சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட  சார்பில் கோவில்பட்டி அருகே  தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    39 min ago
  • நெல்லை மாவட்டம் பத்தமடை சேரன்மகாதேவி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மிளா நெல்லை மாவட்டம் பத்தமடையில் வந்து சேரன்மகாதேவி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் மிளாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். நேற்று இரவு மிளா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
    1
    நெல்லை மாவட்டம் பத்தமடை சேரன்மகாதேவி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மிளா 
நெல்லை மாவட்டம் பத்தமடையில் வந்து சேரன்மகாதேவி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் மிளாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். நேற்று இரவு மிளா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    6 min ago
  • சில்வர்ஸ்டோன் ரேஸ்: லண்டனில் கூடிய ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அஜித்! சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் (Race) பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கே குவிந்த ரசிகர்களிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்திய நிலையில், சிலர் அதைக் கவனிக்காமல் கூச்சலிட்டதால் "முக்கியமான விஷயம் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்" என லேசாகக் கடிந்துகொண்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள இந்த கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    சில்வர்ஸ்டோன் ரேஸ்: லண்டனில் கூடிய ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அஜித்!
சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் (Race) பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கே குவிந்த ரசிகர்களிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்திய நிலையில், சிலர் அதைக் கவனிக்காமல் கூச்சலிட்டதால் "முக்கியமான விஷயம் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்" என லேசாகக் கடிந்துகொண்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள இந்த கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.