logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மாமனார் மருமகன் அடிதடி மருமகன் சிறையில் அடைப்பு மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

6 hrs ago
user_Arunkumar k
Arunkumar k
Journalist Krishnagiri, Tamil Nadu•

More news from Ranipet and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    15 hrs ago
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    1
    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஒரு விவசாயி ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினர். அந்த கல்லூரிக்கும் அந்த விவசாயிக்கும் பாராட்டுக்கள்.
    1
    ஒரு விவசாயி ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினர்.
அந்த கல்லூரிக்கும் அந்த விவசாயிக்கும் பாராட்டுக்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    17 hrs ago
  • ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி
    1
    ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.
    2
    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.
    user_ரிப்போர்ட்டர்
    ரிப்போர்ட்டர்
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    18 hrs ago
  • தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
    1
    தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    15 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.