Shuru
Apke Nagar Ki App…
மைக்கேல்புரத்தின் தனித்துவமான ஆடி மாத வழிபாடு! #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #மைக்கேல்புரம் #வாணாபுரம் #ஆடிமாதவழிபாடு #கும்மியாட்டம் #கூழ்ஊற்றல் #மழைவேண்டி #மழைவளம் #விவசாயம் #குடிநீர் #பாரம்பரியம் #ஆன்மிகநிகழ்வு #Kallakurichi #Michaelpuram #Vanapuram #TamilNaduNews மைக்கேல்புரத்தின் தனித்துவமான ஆடி மாத வழிபாடு! #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #மைக்கேல்புரம் #வாணாபுரம் #ஆடிமாதவழிபாடு #கும்மியாட்டம் #கூழ்ஊற்றல் #மழைவேண்டி #மழைவளம் #விவசாயம் #குடிநீர் #பாரம்பரியம் #ஆன்மிகநிகழ்வு #Kallakurichi #Michaelpuram #Vanapuram #TamilNaduNews
David
மைக்கேல்புரத்தின் தனித்துவமான ஆடி மாத வழிபாடு! #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #மைக்கேல்புரம் #வாணாபுரம் #ஆடிமாதவழிபாடு #கும்மியாட்டம் #கூழ்ஊற்றல் #மழைவேண்டி #மழைவளம் #விவசாயம் #குடிநீர் #பாரம்பரியம் #ஆன்மிகநிகழ்வு #Kallakurichi #Michaelpuram #Vanapuram #TamilNaduNews மைக்கேல்புரத்தின் தனித்துவமான ஆடி மாத வழிபாடு! #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #மைக்கேல்புரம் #வாணாபுரம் #ஆடிமாதவழிபாடு #கும்மியாட்டம் #கூழ்ஊற்றல் #மழைவேண்டி #மழைவளம் #விவசாயம் #குடிநீர் #பாரம்பரியம் #ஆன்மிகநிகழ்வு #Kallakurichi #Michaelpuram #Vanapuram #TamilNaduNews
More news from தமிழ்நாடு and nearby areas
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ சிறப்பான முறையில் பணியாற்றி வருவதை காணலாம் பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ விவசாயிகளின் பிரச்சனைகளை ஒரு ஒரு நாளாக தீர்த்து வைத்து அந்த நிலையில் இப்பொழுது ஒரு வீடியோவை காணலாம்1
- त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर....1
- கேளூரில் சந்தைமேடு பகுதியில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. கேளூரில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் கேளூர் போலு ஆரணி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.1
- கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது1
- பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ... நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.1
- பொங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை பூமி பூஜை! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 9 மணியளவில் VB-GRAMG திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீர் சேகரிப்பு குளம் ( பண்ணை குட்டை ) அமைக்கும் பணி அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள். உடன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேவேந்திரன் கோவிந்தன் லோகநாதன் ரவி மற்றும் அப்பகுதி விவசாயிகள் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.2
- கடலூர் மாவட்டத்தில சிறுத்தை நடமாட்டமா மக்கள் பயத்துடன் வசிக்கின்றனர் கடலூர் தென்னம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றனர் இந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என சிசிடிவி காணப்பட்டதில் இருந்து மக்கள் பெரும் பயத்துடன் வசிக்கின்றனர்1