logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரிக்கும் பணியில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) 12 மணிக்கு அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆம்பூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் ஆம்பூர் 36- வார்டு வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

10 hrs ago
user_Yuvaraj Yuvaraj
Yuvaraj Yuvaraj
Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
10 hrs ago

ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரிக்கும் பணியில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) 12 மணிக்கு அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆம்பூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் ஆம்பூர் 36- வார்டு வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    2
    Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    1
    தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. 
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு  முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by Periyasamy
    1
    Post by Periyasamy
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் சித்திரை மாத தேர் பண்டிகை முன்னிட்டு அருள்மிகு அத்தனூர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் சித்திரை மாத தேர் பண்டிகை முன்னிட்டு அருள்மிகு அத்தனூர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு ஆதரவாக, அவரது இரு மகள்கள் இன்று தர்மபுரி நகர் பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், சௌமியா அன்புமணியின் மகள்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆரத்தி எடுத்து, மல்லிப்பூ வைத்து அவர்களை அன்புடன் வரவேற்றனர் பின்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடிய சௌமியா அன்புமணியின் மகள்கள், “எங்கள் அம்மாவை எப்படியாவது வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் ஆதரவும் வாக்கும் மிகவும் அவசியம்” என்று மனமுவந்து வேண்டுகோள் விடுத்தனர். இந்த பிரச்சாரத்தின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    1
    தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு ஆதரவாக, அவரது இரு மகள்கள் இன்று தர்மபுரி நகர் பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், சௌமியா அன்புமணியின் மகள்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆரத்தி எடுத்து, மல்லிப்பூ வைத்து அவர்களை அன்புடன் வரவேற்றனர்
பின்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடிய சௌமியா அன்புமணியின் மகள்கள், “எங்கள் அம்மாவை எப்படியாவது வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் ஆதரவும் வாக்கும் மிகவும் அவசியம்” என்று மனமுவந்து வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    1
    சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    2
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.