சௌமியா அன்புமணியை ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

- திமுக வேட்பாளர் பழனியப்பன் செம்மாண்ட குப்பம் எஸ் கொட்டாவூர் குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்1
- Post by Periyasamy1
- சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.1
- Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN3
- கிருஷ்ணகிரி தனியார் மண்டபத்தில் இன்று நடைப்பெற்ற அனைத்து வணிகர் சங்கக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் இப்போதுவணிக சங்கத்தின் தலைவர் ஓம் சாந்தி சங்கர்,நகர மன்ற பொறுப்பாளர்கள் அஸ்லாம்,வேலுமணி, நாராயணமூர்த்தி தமுமுக மாவட்ட தலைவர் நூர்முகமத், SDPIமாவட்டத் தலைவர் அஸ்கர் அலிஆகியோர்கள் கலந்து கொண்டன.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது இந்த மலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, கவியும் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, சிறுகல்லூர் நீர்வீழ்ச்சி, எட்டியார் நீர்வீழ்ச்சி, ஆகிய நீர்வீழ்ச்சிகளும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது வெள்ளிமலை, கரியாலூர், இடையில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு மரம்,ஊஞ்சல்,போன்றவைகள் அமைக்கப்பட்டு சிறுவர்பூங்கா, அமைந்துள்ளது. மற்றும் குடும்பத்துடன் சென்று சிறுவர் பூங்கா, தொங்கு பாலம், ஆகியவற்றை சுற்றிப் பார்க்க படகு குளம் அமைந்துள்ளது. மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் விதமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் மூங்கில் குடில், அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை தினமான இன்று பெரியார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் ஓய்வெடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் சித்திரை மாத தேர் பண்டிகை முன்னிட்டு அருள்மிகு அத்தனூர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்1
- தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1