logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கல்வராயன் மலையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான பெரியார் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது இந்த மலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, கவியும் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, சிறுகல்லூர் நீர்வீழ்ச்சி, எட்டியார் நீர்வீழ்ச்சி, ஆகிய நீர்வீழ்ச்சிகளும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது வெள்ளிமலை, கரியாலூர், இடையில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு மரம்,ஊஞ்சல்,போன்றவைகள் அமைக்கப்பட்டு சிறுவர்பூங்கா, அமைந்துள்ளது. மற்றும் குடும்பத்துடன் சென்று சிறுவர் பூங்கா, தொங்கு பாலம், ஆகியவற்றை சுற்றிப் பார்க்க படகு குளம் அமைந்துள்ளது. மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் விதமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் மூங்கில் குடில், அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை தினமான இன்று பெரியார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் ஓய்வெடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

6 hrs ago
user_Palani Samy
Palani Samy
Kalvarayan Hills, Kallakurichi•
6 hrs ago

கல்வராயன் மலையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான பெரியார் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது இந்த மலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, கவியும் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, சிறுகல்லூர் நீர்வீழ்ச்சி, எட்டியார் நீர்வீழ்ச்சி, ஆகிய நீர்வீழ்ச்சிகளும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது வெள்ளிமலை, கரியாலூர், இடையில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு மரம்,ஊஞ்சல்,போன்றவைகள் அமைக்கப்பட்டு சிறுவர்பூங்கா, அமைந்துள்ளது. மற்றும் குடும்பத்துடன் சென்று சிறுவர் பூங்கா, தொங்கு பாலம், ஆகியவற்றை சுற்றிப் பார்க்க படகு குளம் அமைந்துள்ளது. மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் விதமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் மூங்கில் குடில், அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை தினமான இன்று பெரியார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் ஓய்வெடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் திமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றன வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்புகள் கேட்டும் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றியும் மகளிர் காண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன நிகழ்வில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் திமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றன வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்புகள் கேட்டும் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றியும் மகளிர் காண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன நிகழ்வில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    1
    தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. 
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு  முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Periyasamy
    1
    Post by Periyasamy
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    1
    சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by Rashmika_mandanna_69k
    1
    Post by Rashmika_mandanna_69k
    user_Rashmika_mandanna_69k
    Rashmika_mandanna_69k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    3
    Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு ஆதரவாக, அவரது இரு மகள்கள் இன்று தர்மபுரி நகர் பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், சௌமியா அன்புமணியின் மகள்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆரத்தி எடுத்து, மல்லிப்பூ வைத்து அவர்களை அன்புடன் வரவேற்றனர் பின்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடிய சௌமியா அன்புமணியின் மகள்கள், “எங்கள் அம்மாவை எப்படியாவது வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் ஆதரவும் வாக்கும் மிகவும் அவசியம்” என்று மனமுவந்து வேண்டுகோள் விடுத்தனர். இந்த பிரச்சாரத்தின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    1
    தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு ஆதரவாக, அவரது இரு மகள்கள் இன்று தர்மபுரி நகர் பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், சௌமியா அன்புமணியின் மகள்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆரத்தி எடுத்து, மல்லிப்பூ வைத்து அவர்களை அன்புடன் வரவேற்றனர்
பின்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடிய சௌமியா அன்புமணியின் மகள்கள், “எங்கள் அம்மாவை எப்படியாவது வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் ஆதரவும் வாக்கும் மிகவும் அவசியம்” என்று மனமுவந்து வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    2
    Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.