Shuru
Apke Nagar Ki App…
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விருத்தாச்சலம் தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழரசி ஆதிமூலம்,திட்டக்குடி தனி தொகுதி வேட்பாளர் முருகுமாறன் இவர்களை ஆதரித்து ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பிரச்சாரம் செய்தார்.
சந்திரசேகர். D
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விருத்தாச்சலம் தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழரசி ஆதிமூலம்,திட்டக்குடி தனி தொகுதி வேட்பாளர் முருகுமாறன் இவர்களை ஆதரித்து ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பிரச்சாரம் செய்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் திமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றன வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்புகள் கேட்டும் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றியும் மகளிர் காண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன நிகழ்வில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.1
- மணப்பாறையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை மாத திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் நிகழ்ச்சி வரும் (ஏப்- 26) அன்று நடைபெற உள்ளது. இதில் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள கோவில் அறங்காவலர் ஆர்விஎஸ். மணி அறிவுறுத்தியுள்ளார்.1
- திமுக வேட்பாளர் பழனியப்பன் செம்மாண்ட குப்பம் எஸ் கொட்டாவூர் குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்1
- Post by Periyasamy1
- சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் சுழன்று சுழன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார், இன்று மாலை மணப்பாறை நகர பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், அண்ணாவிநகர், எட்டுத் தெரு, காமராஜர்சிலை, காந்திநகர், சேதுரெத்தினபுரம், ராஜீவ் நகர், முத்தன் தெரு பாத்திமா மலை, சந்தியாகுபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் பேசுகையில், மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சுற்றுசாலை, காவிரி குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை, விபத்துகளை குறைக்க பறக்கும் சாலை, நகரில் பாதாள சாக்கடை அமைத்து சுகாதாரத்தை பேணி காப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.1
- Post by சந்திரசேகர். D1
- தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- Post by Periyasamy1