சங்கமித்ரா, சஞ்சுத்ரா வுக்கு ஆழத்தி எடுத்து மல்லி பூ வைத்து வரவேற்ற பொதுமக்கள் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு ஆதரவாக, அவரது இரு மகள்கள் இன்று தர்மபுரி நகர் பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், சௌமியா அன்புமணியின் மகள்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆரத்தி எடுத்து, மல்லிப்பூ வைத்து அவர்களை அன்புடன் வரவேற்றனர் பின்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடிய சௌமியா அன்புமணியின் மகள்கள், “எங்கள் அம்மாவை எப்படியாவது வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் ஆதரவும் வாக்கும் மிகவும் அவசியம்” என்று மனமுவந்து வேண்டுகோள் விடுத்தனர். இந்த பிரச்சாரத்தின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- Post by Periyasamy1
- சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.1
- Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN2
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் திமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றன வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்புகள் கேட்டும் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றியும் மகளிர் காண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன நிகழ்வில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) 12 மணிக்கு அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆம்பூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் ஆம்பூர் 36- வார்டு வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- Post by சந்திரசேகர். D1
- தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு ஆதரவாக, அவரது இரு மகள்கள் இன்று தர்மபுரி நகர் பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், சௌமியா அன்புமணியின் மகள்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆரத்தி எடுத்து, மல்லிப்பூ வைத்து அவர்களை அன்புடன் வரவேற்றனர் பின்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடிய சௌமியா அன்புமணியின் மகள்கள், “எங்கள் அம்மாவை எப்படியாவது வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் ஆதரவும் வாக்கும் மிகவும் அவசியம்” என்று மனமுவந்து வேண்டுகோள் விடுத்தனர். இந்த பிரச்சாரத்தின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நெசவாளர் காலனி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் குறித்த பயிற்சி வகுப்பு மற்றும் தபால் ஓட்டு பதிவு அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் இதற்கான பாதுகாப்பு பணியில் ஆம்பூர் டிஎன்ஏ நாகலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- Post by சந்திரசேகர். D2