Shuru
Apke Nagar Ki App…
பாஜகவின் இந்தி திணிப்பு முயற்சி முறியடிப்பு : திருச்சி ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் அகற்றம் மதுரை: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து திமுகவினர் இந்தி எழுத்துக்களின் மீது கருப்பு வர்ணத்தை பூசினர். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு முதல்வர் ஸ்டாலின், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ரயில்வே நிர்வாகம், தற்போது சர்ச்சைக்குரிய அந்த இந்திப் பெயரை அப்புறப்படுத்தியுள்ளது. அங்கு மீண்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Nallendran

More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருகிறது தெருபகுதியில் இருந்து மார்க்கெட் உட்புறம் வரும் பாதையை மாநகராட்சி நிர்வாகம் தகரம் அடைப்பு ஏற்படுத்தி உதவிட வேண்டும் காந்திமார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருவதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர் லட்சக்கணக்கில் மாத வாடகை வாங்கும் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மனநிறையோடு வியாபாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் *பகுதி சுகாதாரப் பிரிவு மதியம் ஒரு மணி க்கு மேல் குப்பை வாங்கும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் உட்புறம் வருகை தந்தால் வாகனங்களில் குப்பை போடுவதற்கு வியாபாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு உதவிட வேண்டும்* தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை1
- welcome Tamil Nadu Sivaganga District THAMARAKKI NAADU1
- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.1
- பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இன்று பிறப்பு விழா இன்று நடைபெறுகிறது1
- சிறுமியின் பேச்சு சிறப்பு #tamil #publicresponse #publicintrest #DMK #TVK #ADMK #publicspeaking1
- Post by பெரியசாமி1
- மதுரை: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து திமுகவினர் இந்தி எழுத்துக்களின் மீது கருப்பு வர்ணத்தை பூசினர். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு முதல்வர் ஸ்டாலின், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ரயில்வே நிர்வாகம், தற்போது சர்ச்சைக்குரிய அந்த இந்திப் பெயரை அப்புறப்படுத்தியுள்ளது. அங்கு மீண்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.1
- Post by G.thangarasu1
- Post by பெரியசாமி1