Shuru
Apke Nagar Ki App…
திருவெறும்பூர் திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன் நகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் இன்று மாசி மாத உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு கலசம் வைத்து சிறப்பு யாகம் செய்யப்பட்டு மூலவர் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெரியசாமி
திருவெறும்பூர் திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன் நகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் இன்று மாசி மாத உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு கலசம் வைத்து சிறப்பு யாகம் செய்யப்பட்டு மூலவர் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by பெரியசாமி1
- குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலைகள் தெரியாதவாறு பனி மூட்டமாக இருந்ததால் வாகனத்தில் லைட்டுகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கினார்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்2
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்1
- வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.1
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.1
- இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை1
- Post by பெரியசாமி1