logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விஜய்க்கு சிபிஐ சம்மன் கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் வரும் 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன்

1 day ago
user_Subramani Press Reporter Subramani
Subramani Press Reporter Subramani
Dindiguleast, Tamil Nadu•
1 day ago

விஜய்க்கு சிபிஐ சம்மன் கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் வரும் 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆண்டிபட்டி மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம், என்னை போன்று அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி அரசுத்துறையில் ஆசிரியர், காவலர், வழக்கறிஞர் என்று உயர் பதவிகளில் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 53 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராம் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்துகொண்டு 42 மாணவர்களுக்கும் 11 மாணவிகளுக்கும் என 53 பேர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அரசியலே வேண்டாம் என்னை போன்று சட்டமன்ற உறுப்பினர் ஆவதை விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி ஆசிரியர் காவல் கண்கானிப்பாளர் வழக்கறிஞர் என அரசுத்துறையில் உயர் அதிகாரி பதவிகளுக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் விழாவில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    ஆண்டிபட்டி 
மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம், என்னை போன்று அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி அரசுத்துறையில் ஆசிரியர், காவலர், வழக்கறிஞர் என்று உயர் பதவிகளில் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென 
ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் 
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11  ஆம் வகுப்பு படிக்கும் 53 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராம் தலைமை தாங்கினார்
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்
ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்துகொண்டு 42 மாணவர்களுக்கும் 11 மாணவிகளுக்கும் என 53 பேர்களுக்கு விலையில்லா  மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் 
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்
மாணவர்களுக்கு அரசியலே வேண்டாம் என்னை போன்று சட்டமன்ற உறுப்பினர் ஆவதை விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி
ஆசிரியர் காவல் கண்கானிப்பாளர்  வழக்கறிஞர் என அரசுத்துறையில் உயர் அதிகாரி பதவிகளுக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
விழாவில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் (VIDEO) புதுகை, வயலோகம் மகான் ஹஜ்ரத் முகமது கனி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு டிச.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நெற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதனையடுத்து நேற்று இரவு 2-ம் நாள் விழாவில் தர்கா முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.
    1
    புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் (VIDEO)
புதுகை, வயலோகம் மகான் ஹஜ்ரத் முகமது கனி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு டிச.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நெற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதனையடுத்து நேற்று இரவு 2-ம் நாள் விழாவில் தர்கா முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    11 hrs ago
  • நமது கண்களே நம்மை நம்ப மறுக்கும்.
    1
    நமது கண்களே நம்மை நம்ப மறுக்கும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    7 hrs ago
  • பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .
    1
    பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    12 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தென்காசி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நிவிதீத் ஆல்வா, சிறப்புரையாற்றினார் ஏஐசிசிடியூ உறுப்பினர் அசோக் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சிவஞானம், ஜெயபால், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தென்காசி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நிவிதீத் ஆல்வா, சிறப்புரையாற்றினார் ஏஐசிசிடியூ உறுப்பினர் அசோக் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சிவஞானம், ஜெயபால், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஜன நாயகன் பேனர் அகற்றம் த வெ க தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் VG சரவணன் அவர்கள் ரசிகர்களுக்கு முதல் காட்சி இலவசமாக காண்பதற்கு ஏற்பாடு ஆகி இருந்த நிலையில் ஜனநாயகன் பேனரை அகற்றிய போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர்
    1
    ஜன நாயகன் பேனர் அகற்றம்
த வெ க தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் VG சரவணன் அவர்கள் ரசிகர்களுக்கு முதல் காட்சி இலவசமாக  காண்பதற்கு ஏற்பாடு ஆகி இருந்த நிலையில் ஜனநாயகன்  பேனரை அகற்றிய போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர்
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    6 hrs ago
  • பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்தனர் #PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
    1
    பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள்  கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
சிறப்பான வரவேற்பு அளித்தனர் 
#PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls  #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • *அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
    1
    *அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை*
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் 
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் 
அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும்  பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் 
இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது
பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • நாம் வாங்கும் காலண்டர் எவ்வளவு பேர் உழைப்பில் எவ்வாறு உருவாகிறது என்று பாருங்கள்.
    1
    நாம் வாங்கும் காலண்டர் எவ்வளவு பேர் உழைப்பில் எவ்வாறு உருவாகிறது என்று பாருங்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.