Shuru
Apke Nagar Ki App…
இன்று வேட்பு மனு தாக்கல் தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Natarajan Pitchaimani
இன்று வேட்பு மனு தாக்கல் தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்1
- *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*1
- Post by Natarajan Pitchaimani1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.1
- Post by P.G.m Paintings1
- தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக முன்னால் சென்ற ஸ்கூட்டியிலிருந்து ஒரு பெண் உள்பட இருவர் தவறி கீழே விழுந்தனர். இதில்,பின்னால் வந்த போலீஸ் வாகனமும் ஸ்கூட்டியில் உரசியது. உடனடியாக விஜய் வாகனத்தில் இருந்து இறங்கி அவரை தூக்கி நலம் விசாரித்து அனுப்பி வைத்தார்.1