logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாதுகாப்பற்ற முறையில் தேங்காய் உரி மட்டைகளை ஏற்று செல்லும் லாரிகளால் விபத்து அபாயம். திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

4 hrs ago
user_RAJA
RAJA
பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
4 hrs ago

பாதுகாப்பற்ற முறையில் தேங்காய் உரி மட்டைகளை ஏற்று செல்லும் லாரிகளால் விபத்து அபாயம். திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள  குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்
    1
    பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 
பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    1
    *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது
    1
    ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by P.G.m Paintings
    1
    Post by P.G.m Paintings
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மட்டும் பணத்தை திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள  தேவதானப்பட்டியில் காவல் நிலையம் எதிரே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பிள்ளை செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ளது ப இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் க மற்றும் சாமிமுகம், கால், கை, உருவம், பொருத்திய தங்க நாணயங்கள் உண்டியலில் போடுவதை வழக்கமாக உள்ளது ப இந்நிலையில் இரவு கோவிலின்  உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றுள்ளனர். மேலும் காவல் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகமாக செல்லும் பிரதான சாலையில் உள்ள இக்கோவிலில் இரவு மர்ம நபர்கள் கோவிலின் மதிலில் ஏறி குதித்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இதேபோன்று தொடர்ந்து தேவதானப்பட்டி பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாலும், இரவு நேரங்களில் முறையாக காவல் துறையினர் ரோந்து பணியில் செல்லாமல் இருப்பதே இது போன்ற திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    1
    கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மட்டும் பணத்தை திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள  தேவதானப்பட்டியில் காவல் நிலையம் எதிரே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பிள்ளை செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ளது ப
இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் க மற்றும் சாமிமுகம், கால், கை, உருவம், பொருத்திய தங்க நாணயங்கள் உண்டியலில் போடுவதை வழக்கமாக உள்ளது ப
இந்நிலையில் இரவு கோவிலின்  உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றுள்ளனர்.
மேலும் காவல் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகமாக செல்லும் பிரதான சாலையில் உள்ள இக்கோவிலில் இரவு மர்ம நபர்கள் கோவிலின் மதிலில் ஏறி குதித்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .
மேலும் இதேபோன்று தொடர்ந்து தேவதானப்பட்டி பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாலும், இரவு நேரங்களில் முறையாக காவல் துறையினர் ரோந்து பணியில் செல்லாமல் இருப்பதே இது போன்ற திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.