logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திமுக வேட்பாளரை பொதுமக்கள் முட்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது

7 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
7 hrs ago

திமுக வேட்பாளரை பொதுமக்கள் முட்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது

More news from தமிழ்நாடு and nearby areas
  • போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று அதிமுக போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நாராயணசாமி அறிமுக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வேட்பாளர் நாராயணசாமி பேசும்போது நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தவுடன் உங்களுக்காக நேரில் வந்து அனைத்து பணிகளையும் செய்வேன் ஓபிஎஸ் 15 ஆண்டுகளாக தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என தெரிவித்தார்
    1
    போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று அதிமுக போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நாராயணசாமி அறிமுக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வேட்பாளர் நாராயணசாமி பேசும்போது நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தவுடன் உங்களுக்காக நேரில் வந்து அனைத்து பணிகளையும் செய்வேன் ஓபிஎஸ் 15 ஆண்டுகளாக தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என தெரிவித்தார்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 min ago
  • முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய பன்னீர்செல்வம் இன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு சமுதாய சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில்களில் வழிபாடு நடத்திய பின்பு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி தனது வாக்கினை சேகரித்தார். அவருடன் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    1
    முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 
தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய  பன்னீர்செல்வம் இன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்  மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு சமுதாய சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில்களில் வழிபாடு நடத்திய பின்பு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி   தனது வாக்கினை சேகரித்தார். அவருடன் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள  குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • "My Wife's Special Birthday 2026 🎂❤️ | Missing Her!" "தூரமாய் இருந்தாலும் என் இதயத் துடிப்பாய் இருக்கும் என் அன்பு மனைவிக்கு... 2026-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂❤️ நாம் இணைந்திருக்கும் இந்த அழகான நினைவுகளுடன் உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் சேர்வோம்! #HappyBirthdayWife #2026Memories #MissYou
    1
    "My Wife's Special Birthday 2026 🎂❤️ | Missing Her!"
"தூரமாய் இருந்தாலும் என் இதயத் துடிப்பாய் இருக்கும் என் அன்பு மனைவிக்கு... 2026-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂❤️ நாம் இணைந்திருக்கும் இந்த அழகான நினைவுகளுடன் உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் சேர்வோம்! #HappyBirthdayWife #2026Memories #MissYou
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist Uthamapalayam, Theni•
    10 hrs ago
  • Post by P.G.m Paintings
    1
    Post by P.G.m Paintings
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்
    1
    பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 
பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடப் போகும் நடிகர் ஸ்ரீநாத் அவர்கள் இன்று (ஏப்.1) சென்னையில் இருந்து விமானம் மூலம் தொகுதிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாநகரத்தில் தாவேக் கவுண்டர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில்; என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி பத்திரிக்கையாளர்கள் தவெகவுக்கு உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும் எங்களின் தலைவருக்கும் எனக்கும் உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும் முதல் முறையா தேர்தல்ல களம் இறங்குறீங்க, தூத்துக்குடியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன எந்த அடிப்படையில உங்களை அங்க நிறுத்தினாங்க குறித்த கேள்விக்கு: இது கழகம் முடிவு பண்ண ஒரு விஷயம், தலைவர் முடிவு பண்ண ஒரு விஷயம். ஏன்னா ஓவரரு வேட்பாளரும் எங்கு போட்டியாட வேண்டும் என்று நம்மளுடைய விருப்பம் என்னவா இருந்தாலும், கழகத்தினுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி செயல்படுறதுதானே அடிப்படை தொண்டன்ல இருந்து பொறுப்புல இருக்கிற நம்மளுடைய கடமை. என்னுடைய ஆசை வேறையாக இருந்தாலும் அது மட்டுமல்ல நான் பிறந்த மண் என்னுடைய மண்ணில் நான் நிற்கிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு சார்? தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் எப்படி இருக்குன்னு குறித்த கேள்விக்கு: தமிழகம் முழுவதும் கண்டிப்பா ஒரு மாற்றத்தை எல்லாருமே... அந்த மாற்றத்துக்காக வெயிட் பண்றாங்க. ஒரு மாற்றம் நிகழும் அப்படின்னு கண்டிப்பா நம்புறாங்க தூத்துக்குடியிலயும் அந்த மாற்றம் ஏற்படும் அப்படின்றத ஆணித்தரமா நான் நம்புறேன். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இருக்காங்க அதிமுக-ல, இப்ப திமுக-லயும் அமைச்சர் இருக்காங்க. அதனால உங்களுக்கு போட்டி எந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறீங்க கடுமையா இருக்கும், ரொம்ப... என்ன சொல்றது..விறுவிறுப்பாக இருக்கும் நாங்க ரொம்ப ரொம்ப உறுதிய இருக்கோம். அறிமுகக் கூட்டத்துல முத்தம் கொடுத்து அனுப்பி வச்சாரு (விஜய்), ஏதாவது பர்சனலா அட்வைஸ் சொல்லி அனுப்பி வச்சார? வெற்றியோட வா நண்பா" அப்படின்றத மட்டும் சொன்னாரு. தூத்துக்குடியில 'தவெக'-க்கு மக்கள் ஏன் ஓட்டு அளிக்கணும் என்ன காரணமா இருக்கும்னு எதிர்பார்க்கிறீங்க மக்கள் என்ன விரும்புறாங்க மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ்நாட்டுல அப்படின்றது தான் எங்களோட நம்பிக்கை. மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுக்குறீங்க பெருசா வாக்குறுதி இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம், எங்க தலைவர் செய்வாரு. புதுசா வாக்குறுதியைத் தாண்டி, அது என்னென்ன நாங்க செய்யணும்னு நாங்க எல்லாம் ஒரு பட்டியலே வச்சிருக்கோம் எங்களுடைய அடிப்படை நோக்கம் என்ன அப்படின்னா, இதுவரைக்கும் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை, தவறவிட்ட விஷயத்தை நாங்க செய்வோம் இப்ப முதல்வர் சகோதரி (கனிமொழி) அங்க இருக்காங்க, திமுக-வோட அலை அங்க அதிகமா இருக்கு. நீங்க இந்த போட்டியை எப்படி முன்னெடுக்கப் போறீங்க? கடுமையா இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். நாங்க ரெடி, எதையும் சந்திக்கிறதுக்கு தயாராக இருக்கோம். அந்த நோக்கத்தோடு தானே தலைவர் களம் இறங்கியிருக்கிறார் உங்கள் தலைவர் பிரசாரம் பண்ற இடத்துக்கு அனுமதி மறுக்கப்படுது, தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கு. நேத்து கூட ஒரு கூட்டத்துல பெண்கள் மேல பாட்டில் எறிஞ்சு ஒரு பிரச்சனை வந்தது. இதை எப்படி பேஸ் பண்ண ரெடியா இருக்கீங்க? இதை ரொம்ப நாகரிகமா நாங்க பேஸ் பண்றோம். அநாகரிகமா அவங்க நடந்துக்கிறாங்க அப்படின்னா, எங்க கழகமும் எங்க தலைவரும் இதை ரொம்ப ஒரு நாகரிகமா பேஸ் பண்ணுவாரு. அப்படித்தான் எங்களை ட்ரெய்ன் பண்ணிருக்காரு. அதுதான் எங்களுடைய இயல்பான ஒரு மூவ்மென்ட் ஆகவும் இருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறாங்களா? அது அவங்களோட கடமை, அதை செய்யணும் அவங்க. ஒவ்வொரு இடங்கள்ல செய்றாங்க அப்படின்னு நாங்க நம்புறோம் எங்கேயாவது கொஞ்சம் அதுல சில பிசிறுகள் எல்லாம் இருந்ததுன்னா அதை சரி செய்யணும். அரசாங்கம் தான் சரி செய்யணும். உங்கள மாதிரி ஆட்கள் அது எங்க தவறுகள் நடக்குதோ, ஊடக நண்பர்கள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், அதை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கணும். தென் மாவட்டங்கள்ல அடிக்கடி சாதி மோதல் போன்ற சம்பவங்கள் நடக்குது. அதைத் தடுக்க தவெக கிட்ட ஏதாவது புதிய திட்டங்கள் இருக்கா? எல்லாமே இருக்குது, ஒரு பட்டியலே இருக்கு. அது ஸ்லோவா ஒவ்வொன்னா நாங்க டிஸ்க்ளோஸ் (Disclose) பண்றோம் என்றார்.
    1
    தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடப் போகும் நடிகர் ஸ்ரீநாத் அவர்கள் இன்று (ஏப்.1) சென்னையில் இருந்து விமானம் மூலம் தொகுதிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாநகரத்தில் தாவேக் கவுண்டர் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில்;
என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி பத்திரிக்கையாளர்கள் தவெகவுக்கு உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும் எங்களின் தலைவருக்கும் எனக்கும் உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும்
முதல் முறையா தேர்தல்ல களம் இறங்குறீங்க, தூத்துக்குடியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன எந்த அடிப்படையில உங்களை அங்க நிறுத்தினாங்க குறித்த கேள்விக்கு:
இது கழகம் முடிவு பண்ண ஒரு விஷயம், தலைவர் முடிவு பண்ண ஒரு விஷயம். ஏன்னா ஓவரரு வேட்பாளரும் எங்கு போட்டியாட வேண்டும் என்று நம்மளுடைய விருப்பம் என்னவா இருந்தாலும், கழகத்தினுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி செயல்படுறதுதானே அடிப்படை தொண்டன்ல இருந்து பொறுப்புல இருக்கிற நம்மளுடைய கடமை. என்னுடைய ஆசை வேறையாக இருந்தாலும் அது மட்டுமல்ல நான் பிறந்த மண் என்னுடைய மண்ணில் நான் நிற்கிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு சார்? தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் எப்படி இருக்குன்னு குறித்த கேள்விக்கு:
தமிழகம் முழுவதும் கண்டிப்பா ஒரு மாற்றத்தை எல்லாருமே... அந்த மாற்றத்துக்காக வெயிட் பண்றாங்க. ஒரு மாற்றம் நிகழும் அப்படின்னு கண்டிப்பா நம்புறாங்க தூத்துக்குடியிலயும் அந்த மாற்றம் ஏற்படும் அப்படின்றத ஆணித்தரமா நான் நம்புறேன்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இருக்காங்க அதிமுக-ல, இப்ப திமுக-லயும் அமைச்சர் இருக்காங்க. அதனால உங்களுக்கு போட்டி எந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறீங்க
கடுமையா இருக்கும், ரொம்ப... என்ன சொல்றது..விறுவிறுப்பாக இருக்கும் நாங்க ரொம்ப ரொம்ப உறுதிய இருக்கோம்.
அறிமுகக் கூட்டத்துல முத்தம் கொடுத்து அனுப்பி வச்சாரு (விஜய்), ஏதாவது பர்சனலா அட்வைஸ் சொல்லி அனுப்பி வச்சார?
வெற்றியோட வா நண்பா" அப்படின்றத மட்டும் சொன்னாரு.
தூத்துக்குடியில 'தவெக'-க்கு மக்கள் ஏன் ஓட்டு அளிக்கணும் என்ன காரணமா இருக்கும்னு எதிர்பார்க்கிறீங்க மக்கள் என்ன விரும்புறாங்க
மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ்நாட்டுல அப்படின்றது தான் எங்களோட நம்பிக்கை.
மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுக்குறீங்க
பெருசா வாக்குறுதி இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம், எங்க தலைவர் செய்வாரு. புதுசா வாக்குறுதியைத் தாண்டி, அது என்னென்ன நாங்க செய்யணும்னு நாங்க எல்லாம் ஒரு பட்டியலே வச்சிருக்கோம் எங்களுடைய அடிப்படை நோக்கம் என்ன அப்படின்னா, இதுவரைக்கும் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை, தவறவிட்ட விஷயத்தை நாங்க செய்வோம்
இப்ப முதல்வர் சகோதரி (கனிமொழி) அங்க இருக்காங்க, திமுக-வோட அலை அங்க அதிகமா இருக்கு. நீங்க இந்த போட்டியை எப்படி முன்னெடுக்கப் போறீங்க?
கடுமையா இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். நாங்க ரெடி, எதையும் சந்திக்கிறதுக்கு தயாராக இருக்கோம். அந்த நோக்கத்தோடு தானே தலைவர் களம் இறங்கியிருக்கிறார்
உங்கள் தலைவர் பிரசாரம் பண்ற இடத்துக்கு அனுமதி மறுக்கப்படுது, தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கு. நேத்து கூட ஒரு கூட்டத்துல பெண்கள் மேல பாட்டில் எறிஞ்சு ஒரு பிரச்சனை வந்தது. இதை எப்படி பேஸ் பண்ண ரெடியா இருக்கீங்க?
இதை ரொம்ப நாகரிகமா நாங்க பேஸ் பண்றோம். அநாகரிகமா அவங்க நடந்துக்கிறாங்க அப்படின்னா, எங்க கழகமும் எங்க தலைவரும் இதை ரொம்ப ஒரு நாகரிகமா பேஸ் பண்ணுவாரு. அப்படித்தான் எங்களை ட்ரெய்ன் பண்ணிருக்காரு. அதுதான் எங்களுடைய இயல்பான ஒரு மூவ்மென்ட் ஆகவும் இருக்கும்
காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறாங்களா?
அது அவங்களோட கடமை, அதை செய்யணும் அவங்க. ஒவ்வொரு இடங்கள்ல செய்றாங்க அப்படின்னு நாங்க நம்புறோம் எங்கேயாவது கொஞ்சம் அதுல சில பிசிறுகள் எல்லாம் இருந்ததுன்னா அதை சரி செய்யணும். அரசாங்கம் தான் சரி செய்யணும். உங்கள மாதிரி ஆட்கள் அது எங்க தவறுகள் நடக்குதோ, ஊடக நண்பர்கள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், அதை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கணும்.
தென் மாவட்டங்கள்ல அடிக்கடி சாதி மோதல் போன்ற சம்பவங்கள் நடக்குது. அதைத் தடுக்க தவெக கிட்ட ஏதாவது புதிய திட்டங்கள் இருக்கா?
எல்லாமே இருக்குது, ஒரு பட்டியலே இருக்கு. அது ஸ்லோவா ஒவ்வொன்னா நாங்க டிஸ்க்ளோஸ் (Disclose) பண்றோம் என்றார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    22 hrs ago
  • ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது
    1
    ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.