Shuru
Apke Nagar Ki App…
துறைமுகம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு. சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இராயபுரம் ஆர்.மனோ ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய நடிகை விந்தியா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மூளை இல்லை என்று ராசா கூறியதாக பொதுமக்களிடம் தெரிவித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
Reporter M.Krishna Kumar
துறைமுகம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு. சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இராயபுரம் ஆர்.மனோ ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய நடிகை விந்தியா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மூளை இல்லை என்று ராசா கூறியதாக பொதுமக்களிடம் தெரிவித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சென்னை ஆர்.கே நகர் மேற்கு பகுதி திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா பகுதி செயலாளர் வழக்கறிஞர் எஸ் ஜெப தாஸ் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் , தேர்தல் பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர் அருகில் கிழக்குப் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- #cng1
- Post by Vinayagam Vinayagam1
- Post by JEK MEDIAtamil2
- “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும் பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- சென்னை முழுவதும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக காலை உணவு விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆர்.கே நகர் தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரம் சிற்றுண்டி சிறு வியாபாரிகள் தங்கள் மற்றும் சிமெண்ட் மூலம் அடுப்பு செய்து அதில் உணவுகளை சமைத்து விற்பனை செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.1