Shuru
Apke Nagar Ki App…
TN2026 Press meet......................................
NAMADHU ARASU(Krishna M Com)
TN2026 Press meet......................................
More news from தமிழ்நாடு and nearby areas
- #Temple1
- சென்னை ஆர்.கே நகர் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் 38வது வார்டுக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் வேடம் அணிந்த இரண்டு பேர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂1
- பர்கூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விவசாயின் துண்டை பிடுங்கியதால் பரபரப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த மணி என்பவரின் கழுத்தில் உள்ள பச்சை நிற விவசாயின் துண்டை காவல்துறையினர் எடுத்துச் செல்லக்கூடாது என வாங்கிக் கொண்டதால் வேட்பாளர் விவசாயி மணி தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் துண்டை திருப்பிக் கொடுத்த பின் சமாதானத்துடன் சென்றார்.1
- செய்த திராவிட தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், எச்சனள்ளி கிராமத்தை சேர்ந்த திராவிட தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது சுவாரிசத்தை ஏற்படுத்தியது. இன்று மதியம் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் தர்மபுரி நகருக்கு வந்த ஆறுமுகம், கிருஷ்ணர் வேடத்தில் கையில் புல்லாங்குழல் ஏந்தியவாறு தேர்தல் அதிகாரி அலுவலகம் நோக்கி சென்றார். வழியெங்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்வையிட்டு கைஅசைத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி முன்னிலையில் தேவையான ஆவணங்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மனதை கவரும் விதமாகவும், நல்லாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வேடத்தில் வந்தேன். மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வருவதே எனது இலக்கு” என்று தெரிவித்தார். கிருஷ்ணர் வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த இந்த சம்பவம் தர்மபுரி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது1
- #ramajayam1
- சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இராயபுரம் ஆர்.மனோ ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய நடிகை விந்தியா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மூளை இல்லை என்று ராசா கூறியதாக பொதுமக்களிடம் தெரிவித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1