Shuru
Apke Nagar Ki App…
🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂
JEK MEDIAtamil
🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂
More news from Tamil Nadu and nearby areas
- நாகை தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற கூட்டணியின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து நமது நோக்கம் என அனைத்து கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து உரையாடி பேசினர்.4
- பாலக்கோடு அருகே 75 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன் (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சொகுசுகார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது, தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- Post by Sri ram1
- கோவை சாய்பாபா காலனியில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் மூழ்கி ஒப்பந்த ஊழியர்கள் சுரேஷ், அர்ச்சுனன் இருவர் உயிரிழந்தனர் இச்சம்பவம் நடந்ததை அறிந்து திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மேனாள் அமைச்சர் அண்ணன் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்2
- கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.1
- சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.1
- விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும் என்று புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேச்சு. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியின் சார்பாக செயல்வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் மத்தியில் வாக்குகளை பெறுவதான ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் பேசினர். இறுதியில் பேசிய புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். புவனகிரி வெள்ளாற்று பிரச்சினை என்எல்சி பிரச்சனை குறித்து பேசினார் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் முடியும் என்று உரையாற்றினார்.1
- தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சி பொம்மிடி &பள்ளிப்பட்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு பயபக்தியுடன் அனுசரித்து வருகின்றனர் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் குறிப்பாக தர்மபுரி கடத்தூர் பொம்மிடி பள்ளிப்பட்டி தென்கரைக்கோட்டை அரூர் செல்லியம்பட்டி கோவிலூர் பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நிகழ்ச்சி மிக பயபக்தியுடன் நடைபெற்றது குறிப்பாக புகழ்பெற்ற பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் ஊர் தலைவர் எம் எப் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் இருந்து மிக பயபக்தியுடன் முக்கிய வீதிகள் வழியாக இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்தனர் அப்போது இயேசுநாதர் ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு கொடூர கொலைக்கு உள்ளான நிகழ்வுகளை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சார்ந்த பங்கு இளம் பெண்கள் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர் இதற்கான பயிற்சியை இயக்குனரும் பங்கு பேரவை செயலாளர் புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார் அப்போது இயேசுநாதர் வேடமிட்ட இளைஞர் அனைத்து மக்கள் முன்னிலையிலும் சாட்டையால் அடித்து துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்த நிகழ்வை மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினர் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பக்தி நிகழ்ச்சியில் கண்ணீருடன் கலந்து கொண்டனர் இதே நிகழ்வு புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயத்திலும் பி, பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதி இளைஞர்களால் நடத்தி காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மிக பக்தியுடன் கலந்து கொண்டனர்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1