logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளரக டாக்டர் செல்லக்குமார் அறிவிப்பு கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.

8 hrs ago
user_FAYAZ
FAYAZ
பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
8 hrs ago

கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளரக டாக்டர் செல்லக்குமார் அறிவிப்பு கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.
    1
    கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • திருப்பத்தூர், ஏப். 3: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள குண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மிகுந்த சிறப்பும், பக்தி பரவசமும் நிறைந்த நிலையில் அதிவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் அழகிய விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக திரண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிராமம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் வழிபட்டனர். மேலும், அன்னதானம், முளைப்பாரி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றதால், திருவிழா கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். திருவிழா சிறப்பாக நடைபெற கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    1
    திருப்பத்தூர், ஏப். 3:
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள குண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மிகுந்த சிறப்பும், பக்தி பரவசமும் நிறைந்த நிலையில் அதிவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் அழகிய விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக திரண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிராமம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் வழிபட்டனர்.
மேலும், அன்னதானம், முளைப்பாரி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றதால், திருவிழா கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். திருவிழா சிறப்பாக நடைபெற கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சி பொம்மிடி &பள்ளிப்பட்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு பயபக்தியுடன் அனுசரித்து வருகின்றனர் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் குறிப்பாக தர்மபுரி கடத்தூர் பொம்மிடி பள்ளிப்பட்டி தென்கரைக்கோட்டை அரூர் செல்லியம்பட்டி கோவிலூர் பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நிகழ்ச்சி மிக பயபக்தியுடன் நடைபெற்றது குறிப்பாக புகழ்பெற்ற பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் ஊர் தலைவர் எம் எப் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் இருந்து மிக பயபக்தியுடன் முக்கிய வீதிகள் வழியாக இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்தனர் அப்போது இயேசுநாதர் ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு கொடூர கொலைக்கு உள்ளான நிகழ்வுகளை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சார்ந்த பங்கு இளம் பெண்கள் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர் இதற்கான பயிற்சியை இயக்குனரும் பங்கு பேரவை செயலாளர் புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார் அப்போது இயேசுநாதர் வேடமிட்ட இளைஞர் அனைத்து மக்கள் முன்னிலையிலும் சாட்டையால் அடித்து துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்த நிகழ்வை மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினர் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பக்தி நிகழ்ச்சியில் கண்ணீருடன் கலந்து கொண்டனர் இதே நிகழ்வு புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயத்திலும் பி, பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதி இளைஞர்களால் நடத்தி காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மிக பக்தியுடன் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சி
பொம்மிடி &பள்ளிப்பட்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர் 
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு பயபக்தியுடன் அனுசரித்து வருகின்றனர்
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் குறிப்பாக தர்மபுரி கடத்தூர்
பொம்மிடி பள்ளிப்பட்டி தென்கரைக்கோட்டை அரூர் செல்லியம்பட்டி கோவிலூர்  பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில்  கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நிகழ்ச்சி மிக பயபக்தியுடன் நடைபெற்றது
குறிப்பாக புகழ்பெற்ற பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை  ஆரோக்கிய ஜேம்ஸ் ஊர் தலைவர் எம் எப்  ரமேஷ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் இருந்து மிக பயபக்தியுடன் முக்கிய வீதிகள் வழியாக இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்தனர் 
அப்போது இயேசுநாதர் ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு கொடூர கொலைக்கு உள்ளான நிகழ்வுகளை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சார்ந்த பங்கு இளம் பெண்கள் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர் இதற்கான பயிற்சியை இயக்குனரும் பங்கு பேரவை செயலாளர் புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார்
அப்போது இயேசுநாதர் வேடமிட்ட இளைஞர் அனைத்து மக்கள் முன்னிலையிலும் சாட்டையால் அடித்து துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்த நிகழ்வை  மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினர்
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பக்தி நிகழ்ச்சியில் கண்ணீருடன் கலந்து கொண்டனர் 
இதே நிகழ்வு புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயத்திலும் பி, பள்ளிப்பட்டி லூர்துபுரம்  பகுதி இளைஞர்களால் நடத்தி காண்பிக்கப்பட்டது
இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மிக பக்தியுடன் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • எடப்பாடி அருகே மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சர்வரெட்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவானது கடந்த வாரம் பூச்சாற்றுகளிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்... இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சர்வரெட்டியூர்,பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கூடக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா மற்றும் சேவல்களை முனியப்பனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்... மேலும் மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு அழகு குத்தியும் மற்றும் பல்வேறு வகையான வேண்டுதல்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...
    1
    எடப்பாடி அருகே மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்....
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சர்வரெட்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவானது கடந்த வாரம் பூச்சாற்றுகளிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்...
இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சர்வரெட்டியூர்,பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கூடக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா மற்றும் சேவல்களை முனியப்பனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...
மேலும் மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு அழகு குத்தியும் மற்றும் பல்வேறு வகையான வேண்டுதல்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    5 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்
    1
    நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    2
    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_OREDESAM REPORTER
    OREDESAM REPORTER
    Local News Reporter திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    1
    செஞ்சி:
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில்,  புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய
பாத்திமா அன்னைத் திருத்தலத்தில்,  புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.