எடப்பாடி அருகே மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சர்வரெட்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவானது கடந்த வாரம் பூச்சாற்றுகளிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்... இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சர்வரெட்டியூர்,பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கூடக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா மற்றும் சேவல்களை முனியப்பனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்... மேலும் மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு அழகு குத்தியும் மற்றும் பல்வேறு வகையான வேண்டுதல்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...
எடப்பாடி அருகே மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சர்வரெட்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவானது கடந்த வாரம் பூச்சாற்றுகளிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்... இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சர்வரெட்டியூர்,பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கூடக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா மற்றும் சேவல்களை முனியப்பனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்... மேலும் மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு அழகு குத்தியும் மற்றும் பல்வேறு வகையான வேண்டுதல்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...
- எடப்பாடி அருகே மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சர்வரெட்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் கோவில் திருவிழாவானது கடந்த வாரம் பூச்சாற்றுகளிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்... இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சர்வரெட்டியூர்,பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கூடக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா மற்றும் சேவல்களை முனியப்பனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்... மேலும் மகா மேட்டு முனியப்பன் சுவாமிக்கு அழகு குத்தியும் மற்றும் பல்வேறு வகையான வேண்டுதல்களை வைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்...1
- நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்1
- தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சி பொம்மிடி &பள்ளிப்பட்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு பயபக்தியுடன் அனுசரித்து வருகின்றனர் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் குறிப்பாக தர்மபுரி கடத்தூர் பொம்மிடி பள்ளிப்பட்டி தென்கரைக்கோட்டை அரூர் செல்லியம்பட்டி கோவிலூர் பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நிகழ்ச்சி மிக பயபக்தியுடன் நடைபெற்றது குறிப்பாக புகழ்பெற்ற பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் ஊர் தலைவர் எம் எப் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் இருந்து மிக பயபக்தியுடன் முக்கிய வீதிகள் வழியாக இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்தனர் அப்போது இயேசுநாதர் ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு கொடூர கொலைக்கு உள்ளான நிகழ்வுகளை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சார்ந்த பங்கு இளம் பெண்கள் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர் இதற்கான பயிற்சியை இயக்குனரும் பங்கு பேரவை செயலாளர் புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார் அப்போது இயேசுநாதர் வேடமிட்ட இளைஞர் அனைத்து மக்கள் முன்னிலையிலும் சாட்டையால் அடித்து துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்த நிகழ்வை மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினர் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பக்தி நிகழ்ச்சியில் கண்ணீருடன் கலந்து கொண்டனர் இதே நிகழ்வு புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயத்திலும் பி, பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதி இளைஞர்களால் நடத்தி காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மிக பக்தியுடன் கலந்து கொண்டனர்.1
- Post by அன்பரசு1
- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.1
- கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.1
- பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.1
- 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான SVEEL விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது... 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்கான SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்... இதே போல் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 100% வாக்குப்பதிவுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.இக்கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்... இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்...1