Shuru
Apke Nagar Ki App…
புனித வெள்ளியையொட்டி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவ ஆலயங்களில், பெரிய சிலுவை பாதை நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.
FAYAZ
புனித வெள்ளியையொட்டி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவ ஆலயங்களில், பெரிய சிலுவை பாதை நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.1
- தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சி பொம்மிடி &பள்ளிப்பட்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு பயபக்தியுடன் அனுசரித்து வருகின்றனர் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் குறிப்பாக தர்மபுரி கடத்தூர் பொம்மிடி பள்ளிப்பட்டி தென்கரைக்கோட்டை அரூர் செல்லியம்பட்டி கோவிலூர் பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நிகழ்ச்சி மிக பயபக்தியுடன் நடைபெற்றது குறிப்பாக புகழ்பெற்ற பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் ஊர் தலைவர் எம் எப் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் இருந்து மிக பயபக்தியுடன் முக்கிய வீதிகள் வழியாக இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்தனர் அப்போது இயேசுநாதர் ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு கொடூர கொலைக்கு உள்ளான நிகழ்வுகளை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சார்ந்த பங்கு இளம் பெண்கள் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர் இதற்கான பயிற்சியை இயக்குனரும் பங்கு பேரவை செயலாளர் புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார் அப்போது இயேசுநாதர் வேடமிட்ட இளைஞர் அனைத்து மக்கள் முன்னிலையிலும் சாட்டையால் அடித்து துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்த நிகழ்வை மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினர் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பக்தி நிகழ்ச்சியில் கண்ணீருடன் கலந்து கொண்டனர் இதே நிகழ்வு புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயத்திலும் பி, பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதி இளைஞர்களால் நடத்தி காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மிக பக்தியுடன் கலந்து கொண்டனர்.1
- 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான SVEEL விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது... 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்கான SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்... இதே போல் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 100% வாக்குப்பதிவுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.இக்கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்... இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்...1
- நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்1
- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தமிழகத்தில் வருகின்றார் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் அதிமுக திமுக தவெக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர கூட்டணிகள் அமைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது ஈரோடு மேற்கு முத்துசாமி மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பெருந்துறை தோப்பு வெங்கடாஜலம் பவானி கே ஏ சேகர் என்கின்ற சந்திரசேகர் அந்தியூர் சிவபாலன் கோபிசெட்டிபாளையம் நல்லசிவம் பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்1
- கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் "நான் உங்கள் கிரி” என்ற கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான விழிப்புணர்வு சின்னத்துடன் கூடிய விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இன்றுவெளியிட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி1