logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாமக சார்பில் செஞ்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

8 hrs ago
user_JEK MEDIAtamil
JEK MEDIAtamil
விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
8 hrs ago

பாமக சார்பில் செஞ்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    1
    செஞ்சி:
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.
    1
    கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் PFHR
    1
    Post by ஆ.கார்த்திக் PFHR
    user_ஆ.கார்த்திக் PFHR
    ஆ.கார்த்திக் PFHR
    மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    11 min ago
  • மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்
    1
    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்
    1
    காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • நாகை தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற கூட்டணியின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து நமது நோக்கம் என அனைத்து கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து உரையாடி பேசினர்.
    4
    நாகை தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற கூட்டணியின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம்  திமுக மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பெருவாரியான  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து  நமது நோக்கம் என அனைத்து கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து உரையாடி பேசினர்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    6 hrs ago
  • விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும் என்று புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேச்சு. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியின் சார்பாக செயல்வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் மத்தியில் வாக்குகளை பெறுவதான ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் பேசினர். இறுதியில் பேசிய புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். புவனகிரி வெள்ளாற்று பிரச்சினை என்எல்சி பிரச்சனை குறித்து பேசினார் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் முடியும் என்று உரையாற்றினார்.
    1
    விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும் என்று புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேச்சு.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியின் சார்பாக செயல்வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் மத்தியில் வாக்குகளை பெறுவதான ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் பேசினர். 
இறுதியில் பேசிய புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். புவனகிரி வெள்ளாற்று பிரச்சினை என்எல்சி பிரச்சனை குறித்து பேசினார் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் முடியும் என்று உரையாற்றினார்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.