புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் செயல்வீரர் செயல் வீராங்கனை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும் என்று புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேச்சு. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியின் சார்பாக செயல்வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் மத்தியில் வாக்குகளை பெறுவதான ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் பேசினர். இறுதியில் பேசிய புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். புவனகிரி வெள்ளாற்று பிரச்சினை என்எல்சி பிரச்சனை குறித்து பேசினார் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் முடியும் என்று உரையாற்றினார்.

- கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.1
- Post by ஆ.கார்த்திக் PFHR1
- செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.1
- நாகை தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற கூட்டணியின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து நமது நோக்கம் என அனைத்து கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து உரையாடி பேசினர்.4
- Post by Sri ram1
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்1
- நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்1
- விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும் என்று புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேச்சு. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியின் சார்பாக செயல்வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் மத்தியில் வாக்குகளை பெறுவதான ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் பேசினர். இறுதியில் பேசிய புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். புவனகிரி வெள்ளாற்று பிரச்சினை என்எல்சி பிரச்சனை குறித்து பேசினார் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் முடியும் என்று உரையாற்றினார்.1