Shuru
Apke Nagar Ki App…
பெரம்பூர் திமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு. சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
Reporter M.Krishna Kumar
பெரம்பூர் திமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு. சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.1
- Post by Naduvan Kural TV1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்1
- காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.1
- சென்னை ஆர்.கே நகர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தேர்தல் தலைமை பணிமனை தண்டையார்பேட்டையில் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் தலைமையில் பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி , வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்தனர். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.1