logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இச்சம்பவம் நடந்ததை அறிந்து திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மேனாள் அமைச்சர் அண்ணன் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் கோவை சாய்பாபா காலனியில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் மூழ்கி ஒப்பந்த ஊழியர்கள் சுரேஷ், அர்ச்சுனன் இருவர் உயிரிழந்தனர் இச்சம்பவம் நடந்ததை அறிந்து திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மேனாள் அமைச்சர் அண்ணன் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்

2 hrs ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
2 hrs ago

இச்சம்பவம் நடந்ததை அறிந்து திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மேனாள் அமைச்சர் அண்ணன் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் கோவை சாய்பாபா காலனியில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் மூழ்கி ஒப்பந்த ஊழியர்கள் சுரேஷ், அர்ச்சுனன் இருவர் உயிரிழந்தனர் இச்சம்பவம் நடந்ததை அறிந்து திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மேனாள் அமைச்சர் அண்ணன் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சென்னை ஆர்.கே நகர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தேர்தல் தலைமை பணிமனை தண்டையார்பேட்டையில் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் தலைமையில் பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி , வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்தனர். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர்  தேர்தல் தலைமை பணிமனை தண்டையார்பேட்டையில் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் தலைமையில் பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி , வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர்  ஆகியோர் கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்தனர். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள்  பங்கேற்றனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.
    1
    கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் PFHR
    1
    Post by ஆ.கார்த்திக் PFHR
    user_ஆ.கார்த்திக் PFHR
    ஆ.கார்த்திக் PFHR
    மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.
    1
    கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • பாலக்கோடு அருகே 75 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன் (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சொகுசுகார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது, தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    பாலக்கோடு அருகே 75  அடி ஆழமுள்ள  விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் 
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன்  (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை  பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, 
பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது 
சொகுசுகார்  திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது,
தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, 
சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன்  குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார்  கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர்.
சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறார். திருவாரூர் மாவட்டம் தாழைக்குடி கிராமத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நாகை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த நிலையில் தற்போது கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்களுடன் சேர்ந்து கீழ்வேளூர் கடைத்தெருவில் உள்ள வணிக வளாகம், பேருந்து நிலையம், டீக்கடை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடம் விசில் சிண்ணத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் வெற்றி பெற்றால் முதல் வேலையாக 1 ஏக்கர் நிலம் கைகயகப்படுத்தி கீழ்வேளூரில் பேருந்து நிலையம் அமைப்பேன் எனவும், கீழ்வேளூர் ரயில்வே மேம்பாலத்தை கட்டுவதற்கான முயற்சியை எடுப்பேன் எனவும் இளைஞர் மற்றும் பெண்களுக்கான வேலை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள பின்னாலடை நிறுவனங்களை அழைத்து வந்து கீழ்வேளூரில் தொழில் தொடங்க வைப்பேன் என்று தெரிவித்த அவர் கீழவெண்மணியில் வர்க்க போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களை அடையாளம் கண்டு விஜயை அழைத்து வந்து அவர்களுக்கு வீடு கட்டித்தரவும் , தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என தெரிவித்தார்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறார். திருவாரூர் மாவட்டம் தாழைக்குடி கிராமத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நாகை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த நிலையில் தற்போது கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இன்று கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்களுடன் சேர்ந்து கீழ்வேளூர் கடைத்தெருவில் உள்ள   வணிக வளாகம், பேருந்து நிலையம், டீக்கடை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடம் விசில் சிண்ணத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் வெற்றி பெற்றால் முதல் வேலையாக 1 ஏக்கர் நிலம் கைகயகப்படுத்தி  கீழ்வேளூரில் பேருந்து நிலையம் அமைப்பேன் எனவும், கீழ்வேளூர் ரயில்வே மேம்பாலத்தை கட்டுவதற்கான முயற்சியை எடுப்பேன் எனவும் இளைஞர் மற்றும் பெண்களுக்கான வேலை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள பின்னாலடை நிறுவனங்களை அழைத்து வந்து கீழ்வேளூரில் தொழில் தொடங்க வைப்பேன் என்று தெரிவித்த அவர் கீழவெண்மணியில் வர்க்க போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களை  அடையாளம் கண்டு விஜயை அழைத்து வந்து அவர்களுக்கு வீடு கட்டித்தரவும் , தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என தெரிவித்தார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    15 min ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும் என்று புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேச்சு. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியின் சார்பாக செயல்வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் மத்தியில் வாக்குகளை பெறுவதான ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் பேசினர். இறுதியில் பேசிய புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். புவனகிரி வெள்ளாற்று பிரச்சினை என்எல்சி பிரச்சனை குறித்து பேசினார் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் முடியும் என்று உரையாற்றினார்.
    1
    விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும் என்று புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேச்சு.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியின் சார்பாக செயல்வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் மத்தியில் வாக்குகளை பெறுவதான ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் பேசினர். 
இறுதியில் பேசிய புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். புவனகிரி வெள்ளாற்று பிரச்சினை என்எல்சி பிரச்சனை குறித்து பேசினார் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் முடியும் என்று உரையாற்றினார்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில்,  புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய
பாத்திமா அன்னைத் திருத்தலத்தில்,  புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.