logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விழுப்புரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரா லட்சுமணன் இன்று சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்

8 hrs ago
user_JEK MEDIAtamil
JEK MEDIAtamil
விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
8 hrs ago
3db3a62f-dd6f-4da1-9177-97ce14f2dec3

விழுப்புரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரா லட்சுமணன் இன்று சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by JEK MEDIAtamil
    2
    Post by JEK MEDIAtamil
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடுபவர்களிடத்தில் வேட்பு மனுக்கள்  பெறப்பட்டு வருகிறது.   தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி கையில் நெற்கதிர் எடுத்துகொண்டு  கட்சி மாவட்டச் செயலாளர் நிஜாம்அலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயமணி, மாவட்ட துணை செயலாளர் ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ஒன்றிய செயலாளர் ராஜா, வினோத், உட்பட கட்சி மாவட்ட, ஒன்றிய நகர கிளை  பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்களுடன் பாபநாசத்தில் உள்ள  கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடுபவர்களிடத்தில்
வேட்பு மனுக்கள் 
பெறப்பட்டு வருகிறது.  
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி
கையில் நெற்கதிர் எடுத்துகொண்டு 
கட்சி மாவட்டச் செயலாளர் நிஜாம்அலி,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயமணி, மாவட்ட துணை செயலாளர் ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி,
ஒன்றிய செயலாளர் ராஜா, வினோத், உட்பட கட்சி மாவட்ட, ஒன்றிய நகர கிளை 
பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்களுடன் பாபநாசத்தில் உள்ள  கட்சி அலுவலகத்திலிருந்து
ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது.
இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்   மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய்,
திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ்,
திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • #Iran
    1
    #Iran
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் இன்று மனு தாக்கல் செய்ய வந்தார். அதே நேரத்தில் தவெக வேட்பாளர் சுகுமாறனும் தனது ஆதரவாளருடன் வந்த போது இரண்டு கட்சி தொண்டர் கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் இருதரப்பினரும் மோதி கொள்ளும் வகையில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்பு போலீசார் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்
    1
    நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் இன்று மனு தாக்கல் செய்ய வந்தார். அதே நேரத்தில் தவெக வேட்பாளர் சுகுமாறனும் தனது ஆதரவாளருடன் வந்த போது இரண்டு கட்சி தொண்டர் கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் இருதரப்பினரும் மோதி கொள்ளும் வகையில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்பு போலீசார் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறார். திருவாரூர் மாவட்டம் தாழைக்குடி கிராமத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நாகை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த நிலையில் தற்போது கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்களுடன் சேர்ந்து கீழ்வேளூர் கடைத்தெருவில் உள்ள வணிக வளாகம், பேருந்து நிலையம், டீக்கடை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடம் விசில் சிண்ணத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் வெற்றி பெற்றால் முதல் வேலையாக 1 ஏக்கர் நிலம் கைகயகப்படுத்தி கீழ்வேளூரில் பேருந்து நிலையம் அமைப்பேன் எனவும், கீழ்வேளூர் ரயில்வே மேம்பாலத்தை கட்டுவதற்கான முயற்சியை எடுப்பேன் எனவும் இளைஞர் மற்றும் பெண்களுக்கான வேலை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள பின்னாலடை நிறுவனங்களை அழைத்து வந்து கீழ்வேளூரில் தொழில் தொடங்க வைப்பேன் என்று தெரிவித்த அவர் கீழவெண்மணியில் வர்க்க போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களை அடையாளம் கண்டு விஜயை அழைத்து வந்து அவர்களுக்கு வீடு கட்டித்தரவும் , தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என தெரிவித்தார்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறார். திருவாரூர் மாவட்டம் தாழைக்குடி கிராமத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நாகை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த நிலையில் தற்போது கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இன்று கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்களுடன் சேர்ந்து கீழ்வேளூர் கடைத்தெருவில் உள்ள   வணிக வளாகம், பேருந்து நிலையம், டீக்கடை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடம் விசில் சிண்ணத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் வெற்றி பெற்றால் முதல் வேலையாக 1 ஏக்கர் நிலம் கைகயகப்படுத்தி  கீழ்வேளூரில் பேருந்து நிலையம் அமைப்பேன் எனவும், கீழ்வேளூர் ரயில்வே மேம்பாலத்தை கட்டுவதற்கான முயற்சியை எடுப்பேன் எனவும் இளைஞர் மற்றும் பெண்களுக்கான வேலை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள பின்னாலடை நிறுவனங்களை அழைத்து வந்து கீழ்வேளூரில் தொழில் தொடங்க வைப்பேன் என்று தெரிவித்த அவர் கீழவெண்மணியில் வர்க்க போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களை  அடையாளம் கண்டு விஜயை அழைத்து வந்து அவர்களுக்கு வீடு கட்டித்தரவும் , தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என தெரிவித்தார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    14 hrs ago
  • 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂
    1
    🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉
என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா,
என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்!
யாரும் இல்லாத நேரத்தில் கூட,
என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்!
உன் கோபத்திலும் அன்பு இருக்குது,
உன் சத்தத்திலும் கவலை இருக்குது,
நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும்,
என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா!
என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ,
என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ,
என் வாழ்நாளில் மறக்க முடியாத,
என் பெருமை நீ தான் அண்ணா!
இன்னும் பல உயரங்கள் நீ அடையணும்,
இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும்,
எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும்,
🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥
🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.