logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.

16 hrs ago
user_செல்வம்
செல்வம்
Journalist Krishnagiri, Tamil Nadu•
16 hrs ago

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.

More news from Tamil Nadu and nearby areas
  • சிவகாசியில் பூட்டை உடைத்து கொள்ளை – அமர்ந்து சவகாசமாக திருடிய இளைஞர், சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஐயப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 3,000 ரொக்கம் மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், செங்கமலநாச்சியாபுரத்தைச் சேர்ந்த குருசாமி (வயது 21) என்பவர் இந்த திருட்டை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை விரைவாக கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளில், குற்றவாளி எந்தவித அவசரமும் இல்லாமல் கடைக்குள் புகுந்து, அமர்ந்து சவகாசமாக பணம் மற்றும் செல்போனை எடுத்துச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குருசாமியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் மீது முன்பு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐயப்பன் கோவில் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகாசி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சிசிடிவி கண்காணிப்பு குற்றவாளிகளை கண்டறிய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
    1
    சிவகாசியில் பூட்டை உடைத்து கொள்ளை – அமர்ந்து சவகாசமாக திருடிய இளைஞர், சிசிடிவி காட்சி வெளியாகி  வைரலாகி வருகிறது 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஐயப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் திருட்டு சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 3,000 ரொக்கம் மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், செங்கமலநாச்சியாபுரத்தைச் சேர்ந்த குருசாமி (வயது 21) என்பவர் இந்த திருட்டை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை விரைவாக கைது செய்தனர்.
சிசிடிவி காட்சிகளில், குற்றவாளி எந்தவித அவசரமும் இல்லாமல் கடைக்குள் புகுந்து, அமர்ந்து சவகாசமாக பணம் மற்றும் செல்போனை எடுத்துச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குருசாமியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் மீது முன்பு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐயப்பன் கோவில் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகாசி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சிசிடிவி கண்காணிப்பு குற்றவாளிகளை கண்டறிய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    15 min ago
  • சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபிநாதம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காவலர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சாலை விபத்து தவிர்ப்பது எப்படி, தலைக்கவசம் அணிவதும் வாகனம் ஓட்டும்போது செல்போன் தவிப்பதை அதிவேகமாக செல்வதை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி ஆசிரியர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்
    1
    சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபிநாதம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் லட்சுமி  தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காவலர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சாலை விபத்து தவிர்ப்பது எப்படி, தலைக்கவசம் அணிவதும் வாகனம் ஓட்டும்போது செல்போன் தவிப்பதை அதிவேகமாக செல்வதை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி ஆசிரியர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • அன்னசகரம் கோஷ்டி பூசலால்  பிரசித்தி பெற்ற முருகன் கோயில் புதுப்பிக்கப்பட்ட  கட்டிடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு  பக்தர்கள் வேதனை தருமபுரி 33வது வார்டு  அன்னசகரம் பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ விநாயகர் சிவசுப்ரயணியம் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், சித்திரை மாதத்தில் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோயில்  தேர் திருவிழாவில் பெண்கள் மட்டுமே தேரை  வடம் பிடித்து இழுக்கும் சிறப்பு பெற்ற இத்திருதத்தில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் தை மதம் 16ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் வணிகர்கள் கோயில் வளாகத்தில் முருகன் சன்னதி அருகில் இருக்கும் இடும்பன் சன்னதி பழுதடைந்து உள்ளதால் புதிதாக மண்டபத்துடன் கூடிய  இடும்பன் சன்னதியை  புதுபிக்ககும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் இடும்பன் சன்னதி பழமை மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் கட்டுமான பணிகள் செய்ய கூடாது  என எதிர்ப்பு தெரிவித்தும் ,  ஒரு சிலர் மண்பத்துடன் கூடிய வகையில்  இடும்பன்  சன்னதியை புதுப்பிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்தும் வந்தனர். கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றிரவு எதிர் தரப்பினர் கோயில் கட்டுமான பணிகளை இடித்து தள்ளினர்.  கோயில் கட்டுமான பணிகள் இடிக்கப்பட்ட சம்பவம் காற்று தீ போல் பரவி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இரண்டு தரப்பிரனருக்கும், மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது, தகவலறிந்த தருமபுரி நகர காவல்துறையினர் கோயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறில்லாத ஊருக்கு அழகு  பால்,  கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என அவ்வை மூதாட்டியின் கூற்றை பின்பற்றி கோயில் நிர்வாகிகள்  பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒற்றுமையுடன் கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு திருவிழா நடத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    அன்னசகரம் கோஷ்டி பூசலால்  பிரசித்தி பெற்ற முருகன் கோயில் புதுப்பிக்கப்பட்ட  கட்டிடம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு 
பக்தர்கள் வேதனை
தருமபுரி 33வது வார்டு  அன்னசகரம் பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ விநாயகர் சிவசுப்ரயணியம் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், சித்திரை மாதத்தில் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இக்கோயில்  தேர் திருவிழாவில் பெண்கள் மட்டுமே தேரை  வடம் பிடித்து இழுக்கும் சிறப்பு பெற்ற இத்திருதத்தில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வரும் தை மதம் 16ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெரும் வணிகர்கள் கோயில் வளாகத்தில் முருகன் சன்னதி அருகில் இருக்கும் இடும்பன் சன்னதி பழுதடைந்து உள்ளதால் புதிதாக மண்டபத்துடன் கூடிய  இடும்பன் சன்னதியை  புதுபிக்ககும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஒரு தரப்பினர் இடும்பன் சன்னதி பழமை மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் கட்டுமான பணிகள் செய்ய கூடாது  என எதிர்ப்பு தெரிவித்தும் ,  ஒரு சிலர் மண்பத்துடன் கூடிய வகையில்  இடும்பன்  சன்னதியை புதுப்பிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்தும் வந்தனர்.
கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றிரவு எதிர் தரப்பினர் கோயில் கட்டுமான பணிகளை இடித்து தள்ளினர். 
கோயில் கட்டுமான பணிகள் இடிக்கப்பட்ட சம்பவம் காற்று தீ போல் பரவி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இரண்டு தரப்பிரனருக்கும், மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது,
தகவலறிந்த தருமபுரி நகர காவல்துறையினர் கோயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறில்லாத ஊருக்கு அழகு  பால், 
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என அவ்வை மூதாட்டியின் கூற்றை பின்பற்றி கோயில் நிர்வாகிகள்  பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒற்றுமையுடன் கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு திருவிழா நடத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    10 hrs ago
  • எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...
    1
    எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார்.
எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஸ்ரீபெரும்புதூர். வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவைகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,ஏரி நீர் பாசன சங்கத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத் எத்திராஜன் முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன்,கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீபெரும்புதூர்.
வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவைகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,ஏரி நீர் பாசன சங்கத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத் எத்திராஜன் முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன்,கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
    user_KANCHI NEWS PLUS
    KANCHI NEWS PLUS
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மதன்குமார் ஆலோசனையில் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லாவி அரசு பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட இப்பேரணி கல்லாவி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பதாகைகள் ஏந்தி மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகளை பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைத்து கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சிவசண்முகவேல், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் கருணாநிதி, ஜெயச்சந்திரன், மருத்துவர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 315 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    1
    கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி. 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் 
மாவட்ட கல்வி முதன்மை   அலுவலர் மதன்குமார் ஆலோசனையில் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லாவி அரசு பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட இப்பேரணி கல்லாவி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பதாகைகள் ஏந்தி  மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகளை பற்றி  பொதுமக்களிடையே எடுத்துரைத்து  கோசமிட்டு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சிவசண்முகவேல்,  காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் கருணாநிதி, ஜெயச்சந்திரன், மருத்துவர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 315 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    17 hrs ago
  • பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறம் இலக்கிய அமைப்பு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி வரவேற்று பேசினார். கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார். சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில் வெளியிட சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது. சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார். கல்லூரி மூத்த ஆசிரியர்கள் ரவி, உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார், அறம் இலக்கிய அமைப்பு செயலாளர் ராசு நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    1
    பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை  
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்
அறம் இலக்கிய அமைப்பு மற்றும் 
அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய  வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு  மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர்  செல்வராணி  வரவேற்று பேசினார்.
கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில்  இராஜேந்திர சோழனின்
அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார்.  சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில்  வெளியிட  சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய 
மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது.
சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. 
நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை  முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார்.
கல்லூரி மூத்த ஆசிரியர்கள்  ரவி, 
உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன்,
மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் 
நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்,
அறம் இலக்கிய அமைப்பு செயலாளர்  ராசு நன்றியுரையாற்றினார்.
இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    47 min ago
  • தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்ட துவக்க விழா கலெக்டர் சதீஷ் பகைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க " என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நேற்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து 30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்ட துவக்க விழா  கலெக்டர் சதீஷ் பகைபேசி இணைப்புகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க " என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நேற்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து  30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.