சுப்ரமணியர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கோவிலில் வருகின்ற 30 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் தொடங்கியது.. வேள்வி யாகத்திற்கான மூலிகை பொருள்கள் நூற்றுக்கணக்கான பக்தர்களால் கோவிலை சுற்றி வலம் வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது கருவறையில் பள்ளி தேவையான உடன் வீற்றிருக்கும் முருகன் உட்பட 28 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகத்திற்கான தீர்த்த கலசங்கள் 21 யாக சாலை ஹோம குண்டங்களில் வைக்கப்பட்டு 41 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி வேள்வியாகம் நடைபெற்று வருகிறது* தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கோவில் . சுமார் 350 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் போடி நாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் பழனியில் இருந்து பிடிமண் கொண்டு வந்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். தற்போது இந்து அறநிலை துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த ஆலயத்தில் வருகின்ற 30-ஆம் தேதி ஜீரனோர்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகத்திற்கான வேள்வியாக சாலைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற் கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது கும்பாபிஷேகத்திற்கு வைக்கப்பட்டுள்ள புனித கலசங்கள் யாக பூஜை நடைபெறும் இடத்திற்கு மேள தாளங்களுடன் கொண்டு செல்லப்பட்டு வைதீக முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது . யாக பூஜைக்கான மூலிகை பொருட்கள் நூற்றுக்கணக்கான பக்தர்களால் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டுவரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமாள் மற்றும் விநாயகர் சிவபெருமான் மீனாட்சி அம்மன் நடராஜர் காசி விஸ்வநாதர் நாராயணன் ஆஞ்சநேயர் தக்ஷிணாமூர்த்தி காசி விசாலாட்சி ஆறுமுகப்பெருமாள் துர்க்கை சரஸ்வதி லட்சுமி சண்டிகேஸ்வரர் துணிச்சல் அதில் வீற்றிருக்கும் காலபைரவர் சனீஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் சந்திரன், சூரியன் போன்ற சுமார் 28 பரிவார தெய்வங்களுக்கான 21 வேள்வி யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான தீர்த்த கலசங்கள் வந்து வைக்கப்பட்டு யாகூ பூஜைகள் நடைபெற்று வருகிறது. 41 சிவாச்சாரியார் வேதமந்திரம் வழங்க யாகபூஜை நடத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் வேல்வியாகத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

- ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவு சபரிமலை நடை அடைப்பு ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவு அடைக்கப்பட்டது பிரசித்தி பெற்ற சபரிமலை நடை அடுத்து மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறப்பு!! * "ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவுற்று பிரசித்தி பெற்ற சபரிமலை நடை அடைக்கப்பட்டது. * நடை திறக்கப்பட்ட ஆகஸ்ட் 24ம் தேதியிலிருந்து சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி வழக்கமான பூஜைகள் செய்தார். * திருவோண நட்சத்திர தினமான ஆகஸ்ட் 26ம் தேதி "ஓணம் பண்டிகை" நாளன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. * இரு முடியோடு 18ம் படியேறி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். * ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நிறைவுற்று இன்று (ஆகஸ்ட் 28ம் தேதி) இரவு 10 மணிக்கு "ஹரிவராசனம்" பாடி நடை அடைக்கப்பட்டது. * அடுத்து மலையாள "கன்னி" மாதம் மற்றும் தமிழின் "புரட்டாசி" மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. * செப்டம்பர் 21ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- தேனி தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 கூட்டம் நடந்தது தேனி பெரியகுளம் சாலை தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பார்வையாளராக விஜய் சுந்தரம் வருகை புரிந்தார் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்3
- நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளது . இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது . அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று இரண்டாவது நாளான நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது . இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை நடைபெற்றது . அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் கோவிலை வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்1
- திண்டுக்கல் நத்தம் அருகே நூதன பண மோசடி தொடர்ந்து நத்தம் பகுதியில் பதட்டம் காவல்துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.3
- திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஐப்பசி மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் திருவிழா நடத்துவதற்காக பல்லியிடம் சகுணம் கேட்பது வழக்கம். அதற்காக ஊர் பொதுமக்கள் கோவில் வளாகத்தின் வலது புற பெண் பூதம் முன் அமர்ந்து பல்லியிடம் சகுணம் கேட்பர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சகுணம் கிடைக்காததால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டாவது முறையாக பல்லியிடம் சகுணம் கேட்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்1
- ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் அறிவிப்பு மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'FQL Trading Wallet' என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் (USDT) முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தினசரி அதிக லாபம் ஈட்டலாம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. நிதி மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட் முடக்குவதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார் அளிக்கும் வசதி இச்செயலியின் மூலம் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புகார் அளிப்பதற்காக மதுரைக்கு நேரில் வர் வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ நேரடியாக புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.1
- பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பி. சி .ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் தமிழ் வேள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்SS. சரவணச்செல்வம்MA ஆறுநாட்டு வேளாளர் முன்னேற்ற சங்க தலைவர் பேசியதாவது இது எந்த சமுதாயத்திற்கும் எதிரான கூட்டம் அல்ல என தெரிவித்தார்1
- சுப்ரமணியர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கோவிலில் வருகின்ற 30 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் தொடங்கியது.. வேள்வி யாகத்திற்கான மூலிகை பொருள்கள் நூற்றுக்கணக்கான பக்தர்களால் கோவிலை சுற்றி வலம் வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது கருவறையில் பள்ளி தேவையான உடன் வீற்றிருக்கும் முருகன் உட்பட 28 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகத்திற்கான தீர்த்த கலசங்கள் 21 யாக சாலை ஹோம குண்டங்களில் வைக்கப்பட்டு 41 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி வேள்வியாகம் நடைபெற்று வருகிறது* தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கோவில் . சுமார் 350 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் போடி நாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் பழனியில் இருந்து பிடிமண் கொண்டு வந்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். தற்போது இந்து அறநிலை துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த ஆலயத்தில் வருகின்ற 30-ஆம் தேதி ஜீரனோர்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகத்திற்கான வேள்வியாக சாலைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற் கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது கும்பாபிஷேகத்திற்கு வைக்கப்பட்டுள்ள புனித கலசங்கள் யாக பூஜை நடைபெறும் இடத்திற்கு மேள தாளங்களுடன் கொண்டு செல்லப்பட்டு வைதீக முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது . யாக பூஜைக்கான மூலிகை பொருட்கள் நூற்றுக்கணக்கான பக்தர்களால் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டுவரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமாள் மற்றும் விநாயகர் சிவபெருமான் மீனாட்சி அம்மன் நடராஜர் காசி விஸ்வநாதர் நாராயணன் ஆஞ்சநேயர் தக்ஷிணாமூர்த்தி காசி விசாலாட்சி ஆறுமுகப்பெருமாள் துர்க்கை சரஸ்வதி லட்சுமி சண்டிகேஸ்வரர் துணிச்சல் அதில் வீற்றிருக்கும் காலபைரவர் சனீஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் சந்திரன், சூரியன் போன்ற சுமார் 28 பரிவார தெய்வங்களுக்கான 21 வேள்வி யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான தீர்த்த கலசங்கள் வந்து வைக்கப்பட்டு யாகூ பூஜைகள் நடைபெற்று வருகிறது. 41 சிவாச்சாரியார் வேதமந்திரம் வழங்க யாகபூஜை நடத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் வேல்வியாகத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.1