logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தர்மபுரி நகரம் குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பு முன்னிட்டு சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கேரள மாநில பக்தர்கள் குழந்தைகள் புத்தாடை அணிவித்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாக குழு ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது

5 hrs ago
user_Periyasamy
Periyasamy
Journalist Dharmapuri, Tamil Nadu•
5 hrs ago

தர்மபுரி நகரம் குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பு முன்னிட்டு சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கேரள மாநில பக்தர்கள் குழந்தைகள் புத்தாடை அணிவித்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாக குழு ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது

More news from தமிழ்நாடு and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • திண்டுக்கல் கிழக்கு: வண்ணத்துப்பூச்சி சுமந்துவருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கலை கட்டிய புத்தாண்டு மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் அருள்தந்தை அருமைசாமி தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான நன்றி திருப்பலியும், 2026ஆண்டிற்கான சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆலய பலிபீடத்தில் இருந்த 2025 ஆம் ஆண்டு மறைந்த பின் வண்ணமயமான எண்ணங்களுடன் வளமான புதிய ஆண்டு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் வண்ணத்துப்பூச்சி 2026ம் புதிய ஆண்டை சுமந்து வருவது போன்று புத்தாண்டு பிறந்தந்தது
    1
    திண்டுக்கல் கிழக்கு: வண்ணத்துப்பூச்சி சுமந்துவருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கலை கட்டிய புத்தாண்டு
மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் அருள்தந்தை அருமைசாமி தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான நன்றி திருப்பலியும், 2026ஆண்டிற்கான சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆலய பலிபீடத்தில் இருந்த 2025 ஆம் ஆண்டு மறைந்த பின் வண்ணமயமான எண்ணங்களுடன் வளமான புதிய ஆண்டு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் வண்ணத்துப்பூச்சி 2026ம் புதிய ஆண்டை சுமந்து வருவது போன்று புத்தாண்டு பிறந்தந்தது
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • குடியரசு தின விழா அணிவகுப்பு ராணுவ விலங்கு படை ஒத்திகை.
    1
    குடியரசு தின விழா அணிவகுப்பு ராணுவ விலங்கு படை ஒத்திகை.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    3 hrs ago
  • ஆனைமலை பெருமாள் சாமி மலை குறித்து மக்களிடையே தலைமுறை தலைமுறையாக சொல்லப்படும் சில முக்கிய உள்ளூர் புராணக் கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 🐘 1️⃣ ஆனை வடிவில் தோன்றிய மலை – “ஆனைமலை” பெயர்க் காரணம் பழமையான ஒரு நம்பிக்கைப்படி, ஒரு காலத்தில் அகந்தை கொண்ட ஒரு அசுரன் யானை (ஆனை) வடிவம் கொண்டு மக்களைத் துன்புறுத்தினான். அவனது அட்டகாசத்தை அடக்க திருமால் (பெருமாள்) இந்த மலைப்பகுதியில் தோன்றி, அவனை வதம் செய்தார். 👉 அந்த யானையின் உடல் மலையாக மாறியதால், “ஆனை + மலை = ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். 🌿 2️⃣ சித்தர்கள் தவம் செய்த புனித மலை இந்த மலைப்பகுதி, பண்டைய காலங்களில் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் செய்த இடம் என்று கூறப்படுகிறது. பெருமாள், தவத்தில் இருந்த சித்தர்களுக்கு நாராயண தரிசனம் அளித்ததாக ஒரு புராணம் உண்டு. அதனால் இந்த மலை மந்திர சக்தி நிறைந்த தலம் என நம்பப்படுகிறது. இன்று கூட, சிலர் “இரவில் மணி ஒலி, சங்க நாதம்” கேட்பதாகச் சொல்வார்கள். 🌄 3️⃣ நேரில் தோன்றிய பெருமாள் – பக்தர் காப்புக் கதை ஒரு காலத்தில், மலையடிவார கிராமத்தை ஒரு கடுமையான நோய் தாக்கியதாகவும், அப்போது மக்கள் பெருமாளை வேண்டி விரதம் இருந்து மலை ஏறி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. 🙏 அந்த இரவில், பெருமாள் ஒரு வயதான அந்தணர் போல தோன்றி, “பயப்படாதீர்கள்” என்று அருளியதாக நம்பிக்கை. 👉 மறுநாளே நோய் விலகி, அதன் நினைவாக இந்த மலை பெருமாள் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். 🪔 4️⃣ விளக்கு அணையாத அதிசயம் உள்ளூர் மக்களிடையே சொல்லப்படும் மற்றொரு கதை: ஒருகாலத்தில், மலைக்கோயிலில் ஏற்றிய நெய் விளக்கு பல நாட்கள் அணையாமல் எரிந்ததாம். அதனை பெருமாளின் நித்திய வாசம் என்பதற்கான அடையாளமாகக் கருதினர். இன்றும், ➡️ புரட்டாசி சனிக்கிழமைகளில் ➡️ வைகுண்ட ஏகாதசி நாளில் விளக்கு வழிபாடு மிக முக்கியமாக நடக்கிறது. 🌼 5️⃣ வேண்டுதல் நிறைவேற்றும் மலை இந்த மலையில், நேர்மையான மனதுடன் பாத யாத்திரையாக (நடந்து) விரதம் இருந்து வழிபட்டால் ✨ வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். குறிப்பாக: குழந்தை பாக்கியம் நீண்டகால நோய் நீக்கம் வேலை / தொழில் முன்னேற்றம் இவைகளுக்காக அதிகம் வேண்டுகின்றனர்.
    1
    ஆனைமலை பெருமாள் சாமி மலை குறித்து மக்களிடையே தலைமுறை தலைமுறையாக சொல்லப்படும் சில முக்கிய உள்ளூர் புராணக் கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
🐘 1️⃣ ஆனை வடிவில் தோன்றிய மலை – “ஆனைமலை” பெயர்க் காரணம்
பழமையான ஒரு நம்பிக்கைப்படி,
ஒரு காலத்தில் அகந்தை கொண்ட ஒரு அசுரன் யானை (ஆனை) வடிவம் கொண்டு மக்களைத் துன்புறுத்தினான்.
அவனது அட்டகாசத்தை அடக்க திருமால் (பெருமாள்) இந்த மலைப்பகுதியில் தோன்றி, அவனை வதம் செய்தார்.
👉 அந்த யானையின் உடல் மலையாக மாறியதால்,
“ஆனை + மலை = ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.
🌿 2️⃣ சித்தர்கள் தவம் செய்த புனித மலை
இந்த மலைப்பகுதி,
பண்டைய காலங்களில் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் செய்த இடம் என்று கூறப்படுகிறது.
பெருமாள், தவத்தில் இருந்த சித்தர்களுக்கு
நாராயண தரிசனம் அளித்ததாக ஒரு புராணம் உண்டு.
அதனால் இந்த மலை மந்திர சக்தி நிறைந்த தலம் என நம்பப்படுகிறது.
இன்று கூட, சிலர் “இரவில் மணி ஒலி, சங்க நாதம்” கேட்பதாகச் சொல்வார்கள்.
🌄 3️⃣ நேரில் தோன்றிய பெருமாள் – பக்தர் காப்புக் கதை
ஒரு காலத்தில்,
மலையடிவார கிராமத்தை ஒரு கடுமையான நோய் தாக்கியதாகவும்,
அப்போது மக்கள் பெருமாளை வேண்டி விரதம் இருந்து மலை ஏறி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
🙏 அந்த இரவில்,
பெருமாள் ஒரு வயதான அந்தணர் போல தோன்றி,
“பயப்படாதீர்கள்” என்று அருளியதாக நம்பிக்கை.
👉 மறுநாளே நோய் விலகி,
அதன் நினைவாக இந்த மலை பெருமாள் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார்.
🪔 4️⃣ விளக்கு அணையாத அதிசயம்
உள்ளூர் மக்களிடையே சொல்லப்படும் மற்றொரு கதை:
ஒருகாலத்தில், மலைக்கோயிலில் ஏற்றிய நெய் விளக்கு பல நாட்கள் அணையாமல் எரிந்ததாம்.
அதனை பெருமாளின் நித்திய வாசம் என்பதற்கான அடையாளமாகக் கருதினர்.
இன்றும்,
➡️ புரட்டாசி சனிக்கிழமைகளில்
➡️ வைகுண்ட ஏகாதசி நாளில்
விளக்கு வழிபாடு மிக முக்கியமாக நடக்கிறது.
🌼 5️⃣ வேண்டுதல் நிறைவேற்றும் மலை
இந்த மலையில்,
நேர்மையான மனதுடன்
பாத யாத்திரையாக (நடந்து)
விரதம் இருந்து வழிபட்டால்
✨ வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்
என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
குறிப்பாக:
குழந்தை பாக்கியம்
நீண்டகால நோய் நீக்கம்
வேலை / தொழில் முன்னேற்றம்
இவைகளுக்காக அதிகம் வேண்டுகின்றனர்.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    6 hrs ago
  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் தலைமை பாரத ஸ்டேட் வங்கி பிரதான சாலையில் வங்கி ஊழியர்களின் ஒருங்கிணைப்பு குழு மூலமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் IBO நிர்வாகத்தை எதிர்த்து கண்டன கோஷங்கள் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்து வங்கி ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தலைமை பாரத ஸ்டேட் வங்கி பிரதான சாலையில் வங்கி ஊழியர்களின் ஒருங்கிணைப்பு குழு மூலமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் IBO நிர்வாகத்தை எதிர்த்து கண்டன கோஷங்கள் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்து வங்கி ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் *பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
    1
    திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு
பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால்
*பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்
    1
    தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • பழநி பேருந்து நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு பழநி மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாமல் அவதி.
    1
    பழநி பேருந்து நிலையத்தில்  புத்தாண்டை முன்னிட்டு பழநி மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாமல் அவதி.
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.