Shuru
Apke Nagar Ki App…
பழநி பேருந்து நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு பழநி மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாமல் அவதி.
CHANDRA SEKAR
பழநி பேருந்து நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு பழநி மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாமல் அவதி.
More news from தமிழ்நாடு and nearby areas
- புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் . தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கலில் முக்கியமான ஒன்றாக உள்ளது. சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும், மக்களின் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இன்று புத்தாண்டு தினம் மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குடும்பத்துடன் வருகை தந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்துவிட்டு, சுருளிஅருவியில் உள்ள பூத நாராயணன் கோவில், முருகன் கோயில், அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவி அமைந்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்கள் அதிகப்படியாக சுருளி அருவியில் வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.1
- ரயில்வே கேட் கீப்பருக்கு கத்திக்குத்து: அராஜகம் (VIDEO) புதுக்கோட்டை, திருமயம் நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு நேரத்தில் டூவீலரில் போதையில் வந்த மர்ம நபர்கள் கேட் கீப்பர் தீரஜ்குமார் போதையில் தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், நமணசமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1
- குடியரசு தின விழா அணிவகுப்பு ராணுவ விலங்கு படை ஒத்திகை.1
- தர்மபுரி: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி சாமி திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழன் அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு தங்கக் கவச அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 8:30 மணி வரை சாமி சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற சாமி தரிசனம் செய்தனர் புத்தாண்டு பிறப்பையொட்டி காலை 8:30 மணி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது1
- தர்மபுரி நகரம் குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பு முன்னிட்டு சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கேரள மாநில பக்தர்கள் குழந்தைகள் புத்தாடை அணிவித்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாக குழு ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது1
- 🤔பூரி வேண்டுமா Friends 😄😄😄1
- பழநி பேருந்து நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு பழநி மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாமல் அவதி.1
- புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் . தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கலில் முக்கியமான ஒன்றாக உள்ளது. சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும், மக்களின் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இன்று புத்தாண்டு தினம் மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குடும்பத்துடன் வருகை தந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்துவிட்டு, சுருளிஅருவியில் உள்ள பூத நாராயணன் கோவில், முருகன் கோயில், அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவி அமைந்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்கள் அதிகப்படியாக சுருளி அருவியில் வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.1
- கைலாய வாக்கியங்கள் முழங்க தேரோட்டம் திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் நாளான இன்று மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1