Shuru
Apke Nagar Ki App…
தர்மபுரி: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி சாமி திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழன் அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு தங்கக் கவச அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 8:30 மணி வரை சாமி சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற சாமி தரிசனம் செய்தனர் புத்தாண்டு பிறப்பையொட்டி காலை 8:30 மணி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது
Raja
தர்மபுரி: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி சாமி திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழன் அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு தங்கக் கவச அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 8:30 மணி வரை சாமி சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற சாமி தரிசனம் செய்தனர் புத்தாண்டு பிறப்பையொட்டி காலை 8:30 மணி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வேடசந்தூர் பகுதி பொதுமக்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய வேடசந்தூர் காவல்துறையினர். #vedasandur #newyear #police1
- Post by Sangili.v1
- இன்று ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்.1
- ஆனைமலை பெருமாள் சாமி மலை குறித்து மக்களிடையே தலைமுறை தலைமுறையாக சொல்லப்படும் சில முக்கிய உள்ளூர் புராணக் கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 🐘 1️⃣ ஆனை வடிவில் தோன்றிய மலை – “ஆனைமலை” பெயர்க் காரணம் பழமையான ஒரு நம்பிக்கைப்படி, ஒரு காலத்தில் அகந்தை கொண்ட ஒரு அசுரன் யானை (ஆனை) வடிவம் கொண்டு மக்களைத் துன்புறுத்தினான். அவனது அட்டகாசத்தை அடக்க திருமால் (பெருமாள்) இந்த மலைப்பகுதியில் தோன்றி, அவனை வதம் செய்தார். 👉 அந்த யானையின் உடல் மலையாக மாறியதால், “ஆனை + மலை = ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். 🌿 2️⃣ சித்தர்கள் தவம் செய்த புனித மலை இந்த மலைப்பகுதி, பண்டைய காலங்களில் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் செய்த இடம் என்று கூறப்படுகிறது. பெருமாள், தவத்தில் இருந்த சித்தர்களுக்கு நாராயண தரிசனம் அளித்ததாக ஒரு புராணம் உண்டு. அதனால் இந்த மலை மந்திர சக்தி நிறைந்த தலம் என நம்பப்படுகிறது. இன்று கூட, சிலர் “இரவில் மணி ஒலி, சங்க நாதம்” கேட்பதாகச் சொல்வார்கள். 🌄 3️⃣ நேரில் தோன்றிய பெருமாள் – பக்தர் காப்புக் கதை ஒரு காலத்தில், மலையடிவார கிராமத்தை ஒரு கடுமையான நோய் தாக்கியதாகவும், அப்போது மக்கள் பெருமாளை வேண்டி விரதம் இருந்து மலை ஏறி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. 🙏 அந்த இரவில், பெருமாள் ஒரு வயதான அந்தணர் போல தோன்றி, “பயப்படாதீர்கள்” என்று அருளியதாக நம்பிக்கை. 👉 மறுநாளே நோய் விலகி, அதன் நினைவாக இந்த மலை பெருமாள் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். 🪔 4️⃣ விளக்கு அணையாத அதிசயம் உள்ளூர் மக்களிடையே சொல்லப்படும் மற்றொரு கதை: ஒருகாலத்தில், மலைக்கோயிலில் ஏற்றிய நெய் விளக்கு பல நாட்கள் அணையாமல் எரிந்ததாம். அதனை பெருமாளின் நித்திய வாசம் என்பதற்கான அடையாளமாகக் கருதினர். இன்றும், ➡️ புரட்டாசி சனிக்கிழமைகளில் ➡️ வைகுண்ட ஏகாதசி நாளில் விளக்கு வழிபாடு மிக முக்கியமாக நடக்கிறது. 🌼 5️⃣ வேண்டுதல் நிறைவேற்றும் மலை இந்த மலையில், நேர்மையான மனதுடன் பாத யாத்திரையாக (நடந்து) விரதம் இருந்து வழிபட்டால் ✨ வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். குறிப்பாக: குழந்தை பாக்கியம் நீண்டகால நோய் நீக்கம் வேலை / தொழில் முன்னேற்றம் இவைகளுக்காக அதிகம் வேண்டுகின்றனர்.1
- தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- குடியரசு தின விழா அணிவகுப்பு ராணுவ விலங்கு படை ஒத்திகை.1