logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

6 hrs ago
user_Vinayagam Vinayagam
Vinayagam Vinayagam
Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
6 hrs ago

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்
    1
    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தர்மபுரியில் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாட்டம்
    1
    தர்மபுரியில் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாட்டம்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    1
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில்  அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • கரும்பை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை புதுக்கோட்டை அடுத்த சிரஞ்சுனை, பெருஞ்சுணை, செல்லக்குடி, மேட்டுப்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கரும்பு வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    1
    கரும்பை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை
புதுக்கோட்டை அடுத்த சிரஞ்சுனை, பெருஞ்சுணை, செல்லக்குடி, மேட்டுப்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கரும்பு வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    29 min ago
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை பாலக்கோடு அடுத்த கொட்டாவூர் மாரியம்மன் கோவில் பகுதி சேர்ந்த சரவணன்-முத்துலட்சுமி இவர்களுக்கு தமிழரசி என்ற மகள் உள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவலர்கள் இன்று புதன்கிழமை வழக்குப்பதிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை
பாலக்கோடு அடுத்த கொட்டாவூர் மாரியம்மன் கோவில் பகுதி சேர்ந்த சரவணன்-முத்துலட்சுமி இவர்களுக்கு தமிழரசி என்ற  மகள் உள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவலர்கள் இன்று புதன்கிழமை வழக்குப்பதிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
    1
    பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.