Shuru
Apke Nagar Ki App…
இரவின் மடியில்.
Senthilkumarankumaran
இரவின் மடியில்.
More news from Tamil Nadu and nearby areas
- இரவின் மடியில்.1
- தெய்வத்திரு கந்தசாமி கவுண்டர் அவர்களின் நினைவு நாள் இன்று! மகாத்மா காந்தி ஆசிரமத்தில் அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது! முகவரி : மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி - 642 104 கோயம்புத்தூர் மாவட்டம்! தொலைபேசி: +91 90432 00016 +9190432 00014 உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நன்றி🙏1
- *தேனியில் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயிலில் ஆண்டின் கடைசி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அள்ளினத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று இந்த ஆண்டின் கடைசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மலைகளால் மயில் வாகனத்தில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருகப்பெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீப ஆராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருக பெருமானை தரிசித்துச் சென்றனர்1
- Post by Mr Mr. Gandhi1
- பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை பாலக்கோடு அடுத்த கொட்டாவூர் மாரியம்மன் கோவில் பகுதி சேர்ந்த சரவணன்-முத்துலட்சுமி இவர்களுக்கு தமிழரசி என்ற மகள் உள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவலர்கள் இன்று புதன்கிழமை வழக்குப்பதிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- ஓம் நமசிவாய 🙏 #shorts https://youtube.com/@muthucreatorcom1
- பணம் கேட்டு தாக்குதல் வழக்கு: தனபால் கைது – தலைமறைவான தமிழ்வாணனை தேடும் போலீசார் காவல் நிலைய முற்றுகைக்கு முயற்சி: பொதுமக்கள் சமாதானப்படுத்தப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பணம் தொடர்பான தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனபால் என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தமிழ்வாணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 26.12.2025 அன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டார். மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுமணி பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது மனைவி அம்பிகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், 25.12.2025 காலை கொட்டாரப்பட்டி கிராமத்தில், பணம் கேட்டு வந்த தமிழ்வாணன் மற்றும் அவரது அண்ணன் தனபால் ஆகியோர், வேலுமணியை கெட்ட வார்த்தைகளால் பேசி மூங்கில் தடியால் தாக்கியதுடன், கழுத்தில் துண்டு போட்டு இழுத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வேலுமணி மருந்து குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டதை அறிந்த கொட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் நான்கு டாடா ஏசி வாகனங்களில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, அவர்களை மீண்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- இன்றிரவு புத்தாண்டை வரவேற்கும் நாம் பனி நிறைந்த குளிரில் எல்லையை காக்கும் வீரர்களை பற்றியும் சிந்திப்போம். நம்மை காக்க தான்.1