*தேனியில் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயிலில் ஆண்டின் கடைசி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அள்ளினத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று இந்த ஆண்டின் கடைசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மலைகளால் மயில் வாகனத்தில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருகப்பெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீப ஆராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருக பெருமானை தரிசித்துச் சென்றனர்

- Post by Mr Mr. Gandhi1
- இன்றிரவு புத்தாண்டை வரவேற்கும் நாம் பனி நிறைந்த குளிரில் எல்லையை காக்கும் வீரர்களை பற்றியும் சிந்திப்போம். நம்மை காக்க தான்.1
- பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு1
- புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாடுவோம் நூல் அறிவே நுண்ணறிவுவாசிப்பு மனதை தெளிவாக்கும்வாசிப்பு மனதை தூண்டும் வாசிப்பு மூளையை சுறுசுறுப்பாகும் வாசிப்பு நினைவாற்றலை வலுப்படுத்தும் வாசிப்பு மனதை இலகுவாக்கும் வாசிப்பு கற்பனை சக்தியை மேம்படுத்தும் வாசிப்பு நேரத்தை பயனுள்ளதாகமாற்றுகிறது வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு அல்ல அது ஒரு தவம்புத்தகம் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்தலை குனிந்து என்னை பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன் அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடுங்கள் உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோஅதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு வாசிப்பின் வழி சுவாசிப்போம்வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்வோம் வாசிப்போம் வளம் பெறுவோம்1
- டிசம்பர் 31 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விளக்கில் ஆட்டோ இரு சக்கர வாகனம் மோதல் ஆட்டோவில் வந்த நபருக்கு கையில் பலத்த காயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை1
- Post by டேவிட் அந்தோனி1
- Post by Mr Mr. Gandhi1
- நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.1
- குருத்தோலை சப்பரத்தில் பவனி வந்த பெருமாள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை பெருவிழாவில் 7-ம் நாள் முக்கிய நிகழ்வாக குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடபவாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1