logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

2 hrs ago
user_டேவிட் அந்தோனி
டேவிட் அந்தோனி
Radhapuram, Tirunelveli•
2 hrs ago

More news from Tirunelveli and nearby areas
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Radhapuram, Tirunelveli•
    2 hrs ago
  • 🤔பூரி வேண்டுமா Friends 😄😄😄
    1
    🤔பூரி வேண்டுமா Friends 😄😄😄
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாடுவோம் நூல் அறிவே நுண்ணறிவுவாசிப்பு மனதை தெளிவாக்கும்வாசிப்பு மனதை தூண்டும் வாசிப்பு மூளையை சுறுசுறுப்பாகும் வாசிப்பு நினைவாற்றலை வலுப்படுத்தும் வாசிப்பு மனதை இலகுவாக்கும் வாசிப்பு கற்பனை சக்தியை மேம்படுத்தும் வாசிப்பு நேரத்தை பயனுள்ளதாகமாற்றுகிறது வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு அல்ல அது ஒரு தவம்புத்தகம் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்தலை குனிந்து என்னை பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன் அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடுங்கள் உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோஅதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு வாசிப்பின் வழி சுவாசிப்போம்வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்வோம் வாசிப்போம் வளம் பெறுவோம்
    1
    புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாடுவோம் நூல் அறிவே நுண்ணறிவுவாசிப்பு மனதை தெளிவாக்கும்வாசிப்பு மனதை தூண்டும் வாசிப்பு மூளையை சுறுசுறுப்பாகும் வாசிப்பு நினைவாற்றலை வலுப்படுத்தும் வாசிப்பு மனதை இலகுவாக்கும் வாசிப்பு கற்பனை சக்தியை மேம்படுத்தும் வாசிப்பு நேரத்தை பயனுள்ளதாகமாற்றுகிறது வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு அல்ல அது ஒரு தவம்புத்தகம் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்தலை குனிந்து என்னை பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன் அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடுங்கள் உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோஅதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு வாசிப்பின் வழி சுவாசிப்போம்வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்வோம் வாசிப்போம் வளம் பெறுவோம்
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • *தேனியில் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயிலில் ஆண்டின் கடைசி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அள்ளினத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று இந்த ஆண்டின் கடைசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மலைகளால் மயில் வாகனத்தில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருகப்பெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீப ஆராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருக பெருமானை தரிசித்துச் சென்றனர்
    1
    *தேனியில் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயிலில் ஆண்டின் கடைசி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது*
தேனி அருகே அள்ளினத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று இந்த ஆண்டின் கடைசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 
முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மலைகளால் மயில் வாகனத்தில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருகப்பெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீப ஆராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருக பெருமானை தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கரும்பை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை புதுக்கோட்டை அடுத்த சிரஞ்சுனை, பெருஞ்சுணை, செல்லக்குடி, மேட்டுப்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கரும்பு வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    1
    கரும்பை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை
புதுக்கோட்டை அடுத்த சிரஞ்சுனை, பெருஞ்சுணை, செல்லக்குடி, மேட்டுப்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கரும்பு வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    3 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Radhapuram, Tirunelveli•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.