Shuru
Apke Nagar Ki App…
Mr Mr. Gandhi
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியார் சம்பந்தமாக நடந்து வரும் முறை கேடுகளை பற்றிய கருத்துக்களை விவசாய சங்கத்தினர் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாங்கள் தப்பிப்பதற்கு என்று அதிகாரிகள் தவறான செய்தி பரப்புகின்றனர் எனக் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பாக முல்லைப் பெரியார் அணையில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் முறைகேடுகளை பற்றியும் அவற்றை சமாளிப்பதற்காக அதிகாரிகள் பொய் பிரச்சாரம் செய்வது குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் அன்னூர் பாலசிங்கம் முன்னிலையிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பென்னிகுக் அன்வர் பாலசிங்கம் பேசுகையில் கடந்த இரண்டு மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் சிக்கல்கள் குறித்தும் அவற்றிலிருந்து தப்பிப்பதற்கு அதிகாரிகள் பரப்பி வரும் விசம்பத்தனமான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பத்திரிகையாளகள் சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையில அங்கு உள்ள தளவாடங்கள் அரசின் உத்தரவின் பேரில் எடை போடப்பட்டு ஏலத்தில் வற்க்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை 13 லாரிகளில் கொண்டு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மொத்தத்தில் கொண்டு சென்றது நான்கு லாரிகள் மட்டுமே ஆனால் அதிகாரிகள் 13 லாரி என்று முன்னுக்கு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்கள். நாங்கள் அந்த லாரியில் சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் 13 லாரியில் கொண்டு சென்றதற்கான உத்தரவாத்தை தர நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் எப்பொழுதுமே அதிகாரிகள் அங்கு காணப்படுவதில்லை 142 அடி தண்ணீர் தேக்கும் போது அதிகாரிகள் அங்கு இருக்க வேண்டும் ஆனால் யாருமே இல்லை இவ்வாறு அதிகாரிகள் செயல்பட்ட கேரளாவில் உள்ளவர்கள் முல்லைப் பெரியானையை துச்சமாக நினைத்துவிடுவார்கள் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மதுரையில் உள்ள கோட்ட பொறியாளரிடம் சென்று புகார் மனுவை அளிப்போம் என்று தெரிவித்தார்.1
- சாக்த ஸ்ரீசீனிவாச சித்தர்அவர்களின் ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்1
- டிசம்பர் 31 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விளக்கில் ஆட்டோ இரு சக்கர வாகனம் மோதல் ஆட்டோவில் வந்த நபருக்கு கையில் பலத்த காயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை1
- Post by டேவிட் அந்தோனி1
- இன்றிரவு புத்தாண்டை வரவேற்கும் நாம் பனி நிறைந்த குளிரில் எல்லையை காக்கும் வீரர்களை பற்றியும் சிந்திப்போம். நம்மை காக்க தான்.1
- கரும்பை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை புதுக்கோட்டை அடுத்த சிரஞ்சுனை, பெருஞ்சுணை, செல்லக்குடி, மேட்டுப்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கரும்பு வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- Post by Mr Mr. Gandhi1
- Post by N balu Nbalu1
- நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.1