தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியார் சம்பந்தமாக நடந்து வரும் முறை கேடுகளை பற்றிய கருத்துக்களை விவசாய சங்கத்தினர் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாங்கள் தப்பிப்பதற்கு என்று அதிகாரிகள் தவறான செய்தி பரப்புகின்றனர் எனக் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பாக முல்லைப் பெரியார் அணையில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் முறைகேடுகளை பற்றியும் அவற்றை சமாளிப்பதற்காக அதிகாரிகள் பொய் பிரச்சாரம் செய்வது குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் அன்னூர் பாலசிங்கம் முன்னிலையிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பென்னிகுக் அன்வர் பாலசிங்கம் பேசுகையில் கடந்த இரண்டு மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் சிக்கல்கள் குறித்தும் அவற்றிலிருந்து தப்பிப்பதற்கு அதிகாரிகள் பரப்பி வரும் விசம்பத்தனமான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பத்திரிகையாளகள் சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையில அங்கு உள்ள தளவாடங்கள் அரசின் உத்தரவின் பேரில் எடை போடப்பட்டு ஏலத்தில் வற்க்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை 13 லாரிகளில் கொண்டு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மொத்தத்தில் கொண்டு சென்றது நான்கு லாரிகள் மட்டுமே ஆனால் அதிகாரிகள் 13 லாரி என்று முன்னுக்கு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்கள். நாங்கள் அந்த லாரியில் சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் 13 லாரியில் கொண்டு சென்றதற்கான உத்தரவாத்தை தர நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் எப்பொழுதுமே அதிகாரிகள் அங்கு காணப்படுவதில்லை 142 அடி தண்ணீர் தேக்கும் போது அதிகாரிகள் அங்கு இருக்க வேண்டும் ஆனால் யாருமே இல்லை இவ்வாறு அதிகாரிகள் செயல்பட்ட கேரளாவில் உள்ளவர்கள் முல்லைப் பெரியானையை துச்சமாக நினைத்துவிடுவார்கள் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மதுரையில் உள்ள கோட்ட பொறியாளரிடம் சென்று புகார் மனுவை அளிப்போம் என்று தெரிவித்தார்.

- Post by Mr Mr. Gandhi1
- இன்றிரவு புத்தாண்டை வரவேற்கும் நாம் பனி நிறைந்த குளிரில் எல்லையை காக்கும் வீரர்களை பற்றியும் சிந்திப்போம். நம்மை காக்க தான்.1
- பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு1
- புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாடுவோம் நூல் அறிவே நுண்ணறிவுவாசிப்பு மனதை தெளிவாக்கும்வாசிப்பு மனதை தூண்டும் வாசிப்பு மூளையை சுறுசுறுப்பாகும் வாசிப்பு நினைவாற்றலை வலுப்படுத்தும் வாசிப்பு மனதை இலகுவாக்கும் வாசிப்பு கற்பனை சக்தியை மேம்படுத்தும் வாசிப்பு நேரத்தை பயனுள்ளதாகமாற்றுகிறது வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு அல்ல அது ஒரு தவம்புத்தகம் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்தலை குனிந்து என்னை பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன் அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடுங்கள் உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோஅதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு வாசிப்பின் வழி சுவாசிப்போம்வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்வோம் வாசிப்போம் வளம் பெறுவோம்1
- டிசம்பர் 31 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விளக்கில் ஆட்டோ இரு சக்கர வாகனம் மோதல் ஆட்டோவில் வந்த நபருக்கு கையில் பலத்த காயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை1
- Post by டேவிட் அந்தோனி1
- Post by Mr Mr. Gandhi1
- நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.1
- குருத்தோலை சப்பரத்தில் பவனி வந்த பெருமாள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை பெருவிழாவில் 7-ம் நாள் முக்கிய நிகழ்வாக குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடபவாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1