Shuru
Apke Nagar Ki App…
Mr Mr. Gandhi
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Mr Mr. Gandhi1
- *தேனியில் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயிலில் ஆண்டின் கடைசி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அள்ளினத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று இந்த ஆண்டின் கடைசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மலைகளால் மயில் வாகனத்தில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருகப்பெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீப ஆராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருக பெருமானை தரிசித்துச் சென்றனர்1
- 🤔பூரி வேண்டுமா Friends 😄😄😄1
- புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாடுவோம் நூல் அறிவே நுண்ணறிவுவாசிப்பு மனதை தெளிவாக்கும்வாசிப்பு மனதை தூண்டும் வாசிப்பு மூளையை சுறுசுறுப்பாகும் வாசிப்பு நினைவாற்றலை வலுப்படுத்தும் வாசிப்பு மனதை இலகுவாக்கும் வாசிப்பு கற்பனை சக்தியை மேம்படுத்தும் வாசிப்பு நேரத்தை பயனுள்ளதாகமாற்றுகிறது வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு அல்ல அது ஒரு தவம்புத்தகம் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்தலை குனிந்து என்னை பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன் அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடுங்கள் உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோஅதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு வாசிப்பின் வழி சுவாசிப்போம்வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்வோம் வாசிப்போம் வளம் பெறுவோம்1
- Post by டேவிட் அந்தோனி1
- இரவின் மடியில்.1
- தெய்வத்திரு கந்தசாமி கவுண்டர் அவர்களின் நினைவு நாள் இன்று! மகாத்மா காந்தி ஆசிரமத்தில் அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது! முகவரி : மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி - 642 104 கோயம்புத்தூர் மாவட்டம்! தொலைபேசி: +91 90432 00016 +9190432 00014 உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நன்றி🙏1
- Post by Mr Mr. Gandhi1