Shuru
Apke Nagar Ki App…
இன்று ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்.
Senthilkumarankumaran
இன்று ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்.
- சரோஜாChidambaram, Cuddalore👏1 hr ago
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் கிழக்கு: வண்ணத்துப்பூச்சி சுமந்துவருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கலை கட்டிய புத்தாண்டு மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் அருள்தந்தை அருமைசாமி தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான நன்றி திருப்பலியும், 2026ஆண்டிற்கான சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆலய பலிபீடத்தில் இருந்த 2025 ஆம் ஆண்டு மறைந்த பின் வண்ணமயமான எண்ணங்களுடன் வளமான புதிய ஆண்டு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் வண்ணத்துப்பூச்சி 2026ம் புதிய ஆண்டை சுமந்து வருவது போன்று புத்தாண்டு பிறந்தந்தது1
- தர்மபுரி நகரம் குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பு முன்னிட்டு சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கேரள மாநில பக்தர்கள் குழந்தைகள் புத்தாடை அணிவித்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாக குழு ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது1
- கோவிலூர் சவேரியார் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது இங்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில், மண்ணின் மைந்தர்கள் மற்றும் உதவி பங்கு தந்தை உட்பட பல தந்தையர்கள் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றினர் இதில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர் திருப்பலி முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்1
- புதுகை: புத்தாண்டில் கோயிலில் குவிந்த பக்தர்கள் 2026 புத்தாண்டு பிறப்பை ஒட்டி விராலிமலை சுற்றுப்பகுதி பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். விராலிமலை முருகன் மலைக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.1
- வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் கடலூர் : வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் கூட்டு ரோட்டில் பசுமை புரட்சி திட்டம் கொண்டாடபட்டது அப்போது விவசாயிகளுக்கு மா, பலா, கொய்யா, புங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கபட்டது இந்நிகழ்ச்சிக்கு வேப்பூர் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார் முன்னால் மாவட்ட ஆளுநர் ஜனனி தாசன் முன்னிலையில் விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அன்புக்குமரன் விவசாயிகளுக்கு மரகன்றுகளை வழங்கினார் இதில் வேப்பூர் ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் கதிரவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கொளஞ்சி, கார்த்திகேயன், சின்னதுரை, அமானுல்லாகான், செல்வராசு, சிங்கதுரை, சுடரொளி, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்4
- 🤔பூரி வேண்டுமா Friends 😄😄😄1
- நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த போது அங்கு இருந்த 154 ஆண்டுகள் பழமையான vondelkerk தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது.1
- பழநி பேருந்து நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு பழநி மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து இல்லாமல் அவதி.1
- தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்1